இந்த புவியில் நாங்கள் பல்வேறு உயிரினங்களை பார்த்திருக்கிறோம். அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு வித்தியாசமான கோலங்கள், நிறங்கள், செயற்பாடுகள் என்பன கொண்டுள்ளன.
அவைகளை படைப்பதற்கு இறைவன் பல்வேறு கற்பனைகளை செய்து அந்த உருவங்களை தயார்படுத்தியுள்ளான்.
இன்றைய தொழில் நுட்பமாகம் Cloning முறை மூலம் பல்வேறுபட்ட உயிரினங்களை உருவாக்க முயற்சிக்கின்றான்.
அவ்வாறு முயற்சி செய்யும் மனிதனுக்கு இது உதவும் நான் நம்புகின்றேன்.
இந்த கணினியின் உதவி கொண்டு இந்த மனிதன் இதனை வடிவமைத்துள்ளான் சந்தோஷமாகப் பார்த்துச் சொல்லவும் என்னுடைய தளத்தை
மேலும் தொடர இங்கே கிளிக் பண்ணவும் ........
0 comments:
Post a Comment