Google Website Translator Gadget

Showing posts with label Software. Show all posts
Showing posts with label Software. Show all posts

இணையத்தில் தேட புதிய தேடுதல் பொறி அறிமுகம்

Tuesday, September 6, 2011


நாங்கள் இதுவரை காலமும் அநேகமானவர்களுக்கு பரிட்சியமான தேடுதல் பொறியாக இருந்து வந்தது கூக்கிள் தேடுதல் பொறியாகும், யாகூ என நாங்கள் குறிப்பிட்டு சிலவற்றைச் சொல்லலாம் ஆனால் இன்று புதிய தேடுதல் பொறி ஒன்றை நான் சொல்லப் போறேன். இதனைப் பயன்படுத்திப் பாருங்கள் இதன் வித்தியாசத்தை உங்களால் உணரமுடிகின்றதா? இல்லையா என்பதை

இந்த தளத்தின் விசேட அம்சம் என்னவெனில் யாஹூ,ஆஸ்க், விக்கிபீடியா, ஆன்சர்ஸ், யூடியூப்அமேசன் போன்ற அனைத்தையும் ஒரே இடத்தில் தேட வழி செய்கின்றது ஒரு எறியில் பல மாங்காய் வீழ்த்துவது போல் தான் இதுவும் செயற்படுகினறது. அத்துடன் நாங்கள் தேடுவதற்கான வாத்தைகளை வழங்கினால் அது அதிகமாக எதில் தேடுதல் மேற்கொள்ளப்பட்டது என்பதை தெளிவாகச் சொல்லிவிடும் ஆற்றல் கொண்டது. அதாவது அதனை நாங்கள் ஆங்கிலத்தில் Suggestion Keyword என அழைப்போம். தேவையானவற்றை நாங்கள் சுட்டியினால் சுட்டி விரிவாக ஆராய்ந்து பார்க்கலாம். இந்த தளமானது விரிவான தேடுதல் நடவடிக்கைக்கு சிறந்த தேடுதல் பொறியாகும்.


அந்த தளத்தின் விலாசம் இங்கே கிளிக் பண்ணவும் 


பிடித்திருந்தால் வாக்களித்து என்னை ஊக்கப்படுத்துங்கள்

READ MORE - இணையத்தில் தேட புதிய தேடுதல் பொறி அறிமுகம்

புதிய Unicode தமிழ் எழுத்து Converter

Monday, August 29, 2011


நாளாந்தம் நாங்கள் பல்வேறுபட்ட தேவைகளுக்காக இணைத்தினைப் பயன்படுத்துகிறோம். அது பரந்து இருக்கும் எமது இதயங்களுடன் தமிழில் செய்திகளை அனுப்ப எங்களால் முடியாமல் போவதும், அடுத்த யுனிகோட்டை மாற்றுவதில் உள்ள சிரமம் இப்படி பல்வேறுபட்ட பிரச்சினைகள் எங்களுக்கு நாளாந்தம் வந்த வண்ணமுள்ளது.
இதற்காக பல்வேறுபட்ட யுனிகோட்ட எடிட்டர்கள் உள்ளன. அவையாவன.................

பிளாக், எடிட்டர், Google tamil Input, NHM எழுதி, பாமினி எழுத்துரு என்பவாகும். இவற்றினைப் பயன்படுத்தி நாங்கள் எழுதிக் கொண்டிருக்கிறோம். இலங்கையில் கிழக்கு மகன் ஒருவனின் முயற்சியில் உருவான ஒரு யுனிகோட் எடிட்டரை நான் உங்களுக்கு அறிமுகப்படுத்தப் போகிறேன்.
அது தான் தமிழ் யுனிகோட் எழுதி என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இதில் உள்ள வசதிகள் பின்வருமாறு

·    தமிழ் யுனிகோட் எழுதி எக்ஸ்டென்சன் மூலம் Roman, பாமினி, தமிழ்நெட்99, அமுதம் ஆகிய விசைப்பலகை அமைப்புகளிலும் தட்டச்சு செய்யும் வசதி உள்ளது.
·    இனி இந்த முறையிலும் தமிழில் டைப் செய்து நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
·    இணைய இணைப்பு இல்லாத நிலையிலும் இந்த நீட்சியை பயன்படுத்த முடியும்.
·    இதனை குரோம் உலவியில் பயன்படுத்த முடியும்.
·    Roman, பாமினி, தமிழ்நெட்99, அமுதம் ஆகிய விசைப்பலகை அமைப்புகளிலும் தட்டச்சு செய்யும் வசதி உள்ளது.


இந்த வசதியை குரோம் உலவி பயன்படுத்துபவர்கள் பெறலாம்.
தமிழ் யுனிகோட் எழுதி எக்ஸ்டென்சன் மூலம் Roman, பாமினி, தமிழ்நெட்99, அமுதம் ஆகிய விசைப்பலகை அமைப்புகளிலும் தட்டச்சு செய்யும் வசதி உள்ளது.
 இணைய இணைப்பு இல்லாத நிலையிலும் இந்த நீட்சியை பயன்படுத்த முடியும்.
இனி இந்த முறையிலும் தமிழில் டைப் செய்து நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

அத்துடன்.....................உதாரணமாக thaminglish தெரிவுசெய்து ilanggai  என தட்டச்சு செய்தால் " இலங்கை  " என இரண்டாம் பெட்டியுனுள் பெறமுடியும். அதேபோல் ஏனைய விசைப்பலகை அமைப்புக்களில் ( பாமினி, அமுதம், தமிழ்நெட்99 ) தட்டச்சு செய்து பெற முடியும். என்பதையும் உங்களுக்கு எத்திவைக்க முனைகிறேன்.
நன்றி
கீழே காணப்படும் இணைத்தி்ல் வாக்களித்து என்னையும் ஊக்கப்படுத்துங்கள்

இதற்கான இணைப்பைப் பெற்றுக் கொள்ள (Tamil Unicode Writter)

READ MORE - புதிய Unicode தமிழ் எழுத்து Converter

தமிழை ஆங்கில மொழிக்கு மொழிபெயர்க்க முடியும்

Saturday, August 27, 2011

ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமான முறையில் படுகொலைகள் பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகின்றது என்பதை நான் சொல்லி நீங்கள் அறி்ந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை என நான் எதிர்பார்க்கிறேன்.

நான் பல நாள் சொல்ல வேண்டும் என்ற ஒரு  முக்கிய விடயம் இன்று தான் கண்ணில் பட்டது. ஆகவே, என்னை அறியாமலே இந்த இணையப் பக்கம் வந்தவுடன் அது எனக்கு ஞாபகத்திற்கு வந்திருக்கு...........!
அது என்னவென்று உங்களுக்கு புரியும் படியாகச் சொல்றேன். நான் பாடசாலையில் கற்கும் போது எங்களுக்கு ஆங்கிலம் கற்பிப்பிப்பாங்க நாங்க ஏனோ தானோ நமக்கு ஏன் வீண் வம்பு என்று என்னுடைய காலத்தை கடத்தி ஏதோ இரண்டு பட்டத்தையும் பெற்று இப்ப நான் அரசாங்க பாடசாலையிலே உதவி அதிபராக கடமையாற்றுகிறேன்.
எங்க நாட்டில சிங்களமும், தமிழ் அரச கரும மொழியாக இருந்தாலும் ஆனால் ஆங்கில மொழியின் செல்வாக்கு அதிகம், அதனாலே என்னோட பாடசாலை தொடர்பான பல்வேறுபட்ட கடிதங்கள் என்னோட பாடசாலையில கற்பித்துக் கொண்டிருக்கிற ஆசிரியர், ஆசிரியை கொஞ்சம் தயவு பண்ணி கோட்டு கடிதம் ஒன்று எழுதித் தரச் சொல்லுவேன்.
ஏன் நீங்கள் என்றால் ஆங்கிலத்தில் வித்திவானா தாய்மொழி உங்களுக்கு தவங்கி தவங்கிப் போகும் அதாவது தமிழ் அப்போ, எப்படி !
எங்கட தமிழ் மொழிக்கு செம்மொழி கிடைச்ச இராசியோட உலகத்தில அதற்கு தனிச்சிறப்புத் தான். அதற்கு அப்படி என்ன தனிச்சிறப்பு என்று கேட்கிறது எனக்குப் புரிகிறது
இப்போது கூக்கிளின் மொழிபெயர்ப்பு மொழியில் தமிழும் ஒரு மொழியாக சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் எங்களுக்கு பல்வேறுபட்ட நன்மைகள் கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன். அதாவது பல மொழி தெரிந்தவர்களும் இதனைப்பயன்படுத்தி எமது ஆக்கத்தை வாசிக்க முடியும் கட்டுரை வடிவில் உள்ள பல்வேறு கட்டுரை, அப்பப்பா !.......................

எத்தனையோ பயன்கள், பாடசாலை மாணவர்கள் தொடக்கம் பல்கலைக்கழ மாணவர்கள் வரை இந்த வசதியை பெற்றுக் கொள்ள முடியுமல்லவா,

கிட்டத்தட்ட 45 மொழிக்கு மேற்பட்ட அமைப்பில் எங்கள் ஆக்கத்தினை மொழிபெயர்த்து வாசிக்க முடியும் என்றால் அது சின்ன விடையமாக கொள்ள முடியாது.

மேலே என்னுடைய தளத்தையும் மொழிபெயர்க்கும் முகமாக நானும் ஒரு GOOGLE WEBSITE TRANSLATOR GADGET ஒன்றை இணைத்துள்ளேன். இதன் ஊடாக நீங்களும் இணைத்து அல்லது சென்று பயனைப் பெற்றுக்கொள்ளுங்கள்.






இது போன்ற மெனு உங்களுக்குத் தோன்றும் அதில் Add to Blogger என்பதை கிளிக் பண்ணியவுடன் உங்களுடைய Blogger ரில் சேர்நது விடும் இதனை நீங்கள் விரும்பியவாறு உங்களுடைய இணைத்துக் கொள்ள முடியும்.


இனி யாராவது உங்கள் தளத்திற்கு வந்து அவர்கள் விரும்பிய மொழிகளில் மொழிபெயர்த்து வாசிக்க முடியும். 


நீங்கள் விரும்பினால் இந்த ஆக்கத்தை ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்து வாசித்துப் பாருங்கள்



நீங்கள் விரும்பினால் கீழ் காணப்படும் லிங் படங்களையோ அல்லது வாக்கியளித்து எனது ஆக்கத்தை முன்னுருமைப்படுத்துங்கள் 

READ MORE - தமிழை ஆங்கில மொழிக்கு மொழிபெயர்க்க முடியும்

முழு நீள திரைப்படங்களை MoviePlex யில் பார்வையிட முடியும்

Wednesday, August 24, 2011

2 வாரங்களுக்கு முன்னர் கூக்கிள் நிறுவனம் தனது யூடியுபில்(Youtube) புதிய இந்தியத்திரைப்படங்களை இணையத்தின் ஊடாக பார்வையிடுவதற்கு Box Office என்ற புதிய சனலை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதில் பலரால் ஏற்றப்பட்ட முழுநீளப்படங்களாக இருந்தாலும் அவைகளை நாங்கள் பார்வையிடமுடியும். இந்த வசதியான மாதம் ஒருமுறை ஒவ்வொன்றாக பாக்கும்படியாக வந்தது. மற்றோரு பிரபல தளமான யாகூம் (Yahoo) தன் பங்குக்கு என்ன செய்யலாம் என யோசனை செய்து அது ஒரு வசதியை கொண்டுவந்துள்ளது. அது தான் அந்த MoviePlex யாகூவின் புதிய சேவையின் ஊடாக முழுநீள பாலிவுட் இந்தித் திரைப்படங்களை கணினியில் கண்டு கழிக்க முடியும்.
கூகுளின் BoxOffice மூலம் மாதத்திற்கு ஒரு புதிய படத்தை மாத்திரமே வெளியிடுவார்கள். ஆனால் இதில் உள்ள படங்களை எப்போது வேண்டுமானாலும் பார்க்க முடியும். தற்போது எட்டு திரைப்படங்கள் உள்ளது.
மேலும் பல படங்கள் விரைவில் இணைக்கப்பட உள்ளன. ஆனால் இதில் உள்ள குறை என்னவென்றால் இதில் இணைக்கப்படும் திரைப்படங்கள் Standard Version இல் இருப்பதால் பிளாஷ் வசதி இல்லாத கருவிகளில் பார்க்க இயலாது என்பதே. ஐபேடு மற்றும் சில மொபைல்களில் பிளாஷ் வசதி இருப்பதில்லை. கணணியில் பார்ப்பதற்கு சிக்கல் ஏதும் இல்லை.
READ MORE - முழு நீள திரைப்படங்களை MoviePlex யில் பார்வையிட முடியும்

ஒரே கிளிக் மூலம் பல மென்பொருளை கூக்கிளிடமிருந்து பெற முடியும்

Tuesday, August 23, 2011

இணைத்துறையில தனக்குத் தான் ஜம்வானாக திகழும் கூக்குள் நிறுவனம் நாளுக்கு நாள் ஏதாவது ஒன்றை அறிமுகப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். நான் உங்களுக்கு இது தொடர்பாக முன்னர் கூறியிருப்பேன்.

அது போல் அவர்களுடைய கோடிக்கணக்கான வாசகர்கள் நன்மையடையும் பொருட்டு பல்வேறுபட்ட வசதிகளை அவர்கள் இலவசமாகவும் வழங்குரார்கள் அது பற்றியும் உங்களுக்கு தெரியும். இன்று நாங்கள் ஆராய இருக்கும் விடயம் என்ன வென்றால் எங்கள் கணினிக்குத் தேவையான முக்கியமனா மென்பொருட்களை வழங்குகிறார்க்ள் இந்த கூக்குள் நிறுவனத்தினர். இதனை ஒரே இடத்தில் தரவிறக்க செய்ய முடியும் என்பது முக்கிய விடயமாகும். இதில் இந்த நிறுவனத்துக்குச் சொந்தமான மென்பொருள் மாத்திரமன்றி அவர்களால் சிபார்சி செய்யும் மென்பொருட்களும் அடங்குகின்றன என்றால் மிகையாகாது. (Firefox, Avast, Skype)

இதனை நீங்களும் இலகுவாக தரவிறக்கம் செய்யலாம் இந்த  Pack யில் 14 இலவச மென்பொருட்கள் உள்ளது. இதில் 6 மென்பொருட்கள் கூகிளின் மென்பொருட்களாகும். இதர மென்பொருட்கள் வேற்று நிறுவனங்களின் மென்பொருட்கள். விண்டோஸ் XP, Vista, 7 ஆகிய இயங்கு தளங்களில் இந்த மென்பொருளை அமைக்கலாம் .

கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து கொள்ளுங்கள் அதன் பின் ஒரு விண்டோ ஓபன் ஆகும். இதில் மென்பொருட்களின் பட்டியல் இருக்கும். அதில் உங்களுக்கு தேவையான வற்றை தெரிவு செய்து தரவிறக்கம் செய்து கொள்ளமுடியும் என்பதையும் மனதில் வைத்துக் கொள்ளவும் 


இங்கு கிளிக் பண்ணவும் 
READ MORE - ஒரே கிளிக் மூலம் பல மென்பொருளை கூக்கிளிடமிருந்து பெற முடியும்

இணையத்தளங்களை யார் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிய?

Saturday, August 20, 2011


நமக்குள்ள ஒரு குணம் உள்ளது அது என்னவென்றால் ஒரு விடயத்தில் மூக்கை ஓட்டிக்கொள்வது. இன்னொருவருடைய விடயங்களை அறிந்து கொள்ள துடிப்பது. அவர்களுடைய வீட்டு யார் வருகிறாரகள், எதற்கு வருகிறார்கள் என்றெல்லாம்.
அது போல் இணையத்தளங்களை நாங்கள் நாளாந்தம் பார்க்கிறோம், அதில் பல்வேறு விடயங்கள் அறிந்து கொள்கிறோம். பல்வேறு வகையான இணைத்தளங்கள் அதிகமான வாடிக்கையாளர்கள் இணைப்பில் இருப்பதாக எங்களுக்கு காட்டிக் கொடுக்கும் நாங்கள் சிந்திப்போம் இவ்வளவு பேர் இதனைப் பயன்படுத்திகிறார்களா என யோசிப்போம்.

அது மட்டுமல்லாமல் இணையத்தில் வருகையாளர்களை இணைத்துக் கொளள் துடிக்கும் இணைய சொந்தக்காரர்களுக்கும் மென்பொருள் பயனுள்ளதா அமையும். ஹூ ஈஸ் லைவ் என்ற இணையதளம் நாம் பார்த்து கொண்டிருக்கும் இணையதளத்தை அதே நேரத்தில் வேறு யாரெல்லாம் பார்க்கின்றனர் என்பதை அறிய உதவுகிற‌து.

சில தளங்கள் அதில் எத்தனை வருகையாளர்கள் வருகின்றார்கள் என்பதை காட்டிக்கொண்டிருக்கிறது ஆனால் சில தங்கள் அவ்வாறு காட்டுவதில்லை. அவ்வாறான விபரங்களை அது துல்லியமாக எங்களுக்கு காண்பிக்கின்றது எனலாம்

அதே போல் இணைப்பில் இருப்பவர்களிடம் கருத்துக்களை பாரிமாறிக்கொள்ளவும் முடியும் இந்த இணைத்தின் ஊடாக நாங்கள் அரட்டையில் ஈடுபடலாம் என்பது ஒரு சிறப்பம்சமாகும்.

குறிப்பாக பேஸ்புக் பயனாளிகள் தங்களின் பேஸ்புக் பகிர்வுகளை பார்த்துக்கொண்டிருப்பது யாரென்றும் கண்டுகொள்ளவும் முடியும் அவர்களோடு உரையாடலில் ஈடுபடவும் முடியும்.

பேஸ்புக் பயனாளிகள் தங்களின் பேஸ்புக் பகிர்வுகளை பார்த்து கொண்டிருப்பது யார் என்றும் தெரிந்து கொண்டு அவர்களோடு உரையாடலில் ஈடுபடலாம்.

இணைந்திருப்பவர்களுடன் தங்களுடைய  அனுபவத்தை இன்னும் கொஞ்சம் செழுமையானதாக சுவையானதாக ஆக்க இந்த சேவை உதவும். இந்த சேவையின் மூலம் ஒவ்வொரு இணையபக்கத்தையும் ஒரு அரட்டை அறையாக மாற்றி சக இணையவாசிகளோடு தொடர்பை ஏற்படுத்தி கொள்ளலாம்.

இன்னும் ஒரு சிக்கலான விடயம் என்னவென்றால் இதில் உறுப்பினராகவுள்ளவர்களிடமே தொடர்புகளை ஏற்படுத்த முடியும் இது பயர்பொக்ஸ், குரோம் மற்றும் ஐ ஆகிய பிரவுசர்களில் இந்த சேவை செல்லுபடியாகிற‌து.நமக்குள்ள ஒரு குணம் உள்ளது அது என்னவென்றால் ஒரு விடயத்தில் மூக்கை ஓட்டிக்கொள்வது. இன்னொருவருடைய விடயங்களை அறிந்து கொள்ள துடிப்பது. அவர்களுடைய வீட்டு யார் வருகிறாரகள், எதற்கு வருகிறார்கள் என்றெல்லாம்.
அது போல் இணையத்தளங்களை நாங்கள் நாளாந்தம் பார்க்கிறோம், அதில் பல்வேறு விடயங்கள் அறிந்து கொள்கிறோம். பல்வேறு வகையான இணைத்தளங்கள் அதிகமான வாடிக்கையாளர்கள் இணைப்பில் இருப்பதாக எங்களுக்கு காட்டிக் கொடுக்கும் நாங்கள் சிந்திப்போம் இவ்வளவு பேர் இதனைப் பயன்படுத்திகிறார்களா என யோசிப்போம்.

அது மட்டுமல்லாமல் இணையத்தில் வருகையாளர்களை இணைத்துக் கொளள் துடிக்கும் இணைய சொந்தக்காரர்களுக்கும் மென்பொருள் பயனுள்ளதா அமையும். ஹூ ஈஸ் லைவ் என்ற இணையதளம் நாம் பார்த்து கொண்டிருக்கும் இணையதளத்தை அதே நேரத்தில் வேறு யாரெல்லாம் பார்க்கின்றனர் என்பதை அறிய உதவுகிற‌து.

சில தளங்கள் அதில் எத்தனை வருகையாளர்கள் வருகின்றார்கள் என்பதை காட்டிக்கொண்டிருக்கிறது ஆனால் சில தங்கள் அவ்வாறு காட்டுவதில்லை. அவ்வாறான விபரங்களை அது துல்லியமாக எங்களுக்கு காண்பிக்கின்றது எனலாம்

அதே போல் இணைப்பில் இருப்பவர்களிடம் கருத்துக்களை பாரிமாறிக்கொள்ளவும் முடியும் இந்த இணைத்தின் ஊடாக நாங்கள் அரட்டையில் ஈடுபடலாம் என்பது ஒரு சிறப்பம்சமாகும்.

குறிப்பாக பேஸ்புக் பயனாளிகள் தங்களின் பேஸ்புக் பகிர்வுகளை பார்த்துக்கொண்டிருப்பது யாரென்றும் கண்டுகொள்ளவும் முடியும் அவர்களோடு உரையாடலில் ஈடுபடவும் முடியும்.

பேஸ்புக் பயனாளிகள் தங்களின் பேஸ்புக் பகிர்வுகளை பார்த்து கொண்டிருப்பது யார் என்றும் தெரிந்து கொண்டு அவர்களோடு உரையாடலில் ஈடுபடலாம்.

இணைந்திருப்பவர்களுடன் தங்களுடைய  அனுபவத்தை இன்னும் கொஞ்சம் செழுமையானதாக சுவையானதாக ஆக்க இந்த சேவை உதவும். இந்த சேவையின் மூலம் ஒவ்வொரு இணையபக்கத்தையும் ஒரு அரட்டை அறையாக மாற்றி சக இணையவாசிகளோடு தொடர்பை ஏற்படுத்தி கொள்ளலாம்.

இன்னும் ஒரு சிக்கலான விடயம் என்னவென்றால் இதில் உறுப்பினராகவுள்ளவர்களிடமே தொடர்புகளை ஏற்படுத்த முடியும் இது பயர்பொக்ஸ், குரோம் மற்றும் ஐ ஆகிய பிரவுசர்களில் இந்த சேவை செல்லுபடியாகிற‌து.

READ MORE - இணையத்தளங்களை யார் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிய?

Rapid Share மற்றும் Premium பல தளங்களை இலவசமாக பெற்றுக் கொள்ள

Tuesday, May 10, 2011

நாம் பல ஆன் லைனில் பெறும் கோப்புகள் பெரும்பாலும் rapidshare, megaupload, hotfile போன்ற file sharing தளங்களில் பதிவிறக்கும் வகையிலேயே கிடைக்கின்றன. அவை இலவச பயனர்களுக்கு பதிவிறக்கத்திற்கு மிகுந்த கட்டுப்பாடுகளை விதிக்கின்றன. எனவே அதிக கோப்புகளை பதிவிறக்க முடிவதில்லை. இதற்கென rapidshare premium link generator தளங்கள் பல இணையத்தில் இலவச சேவையாக premium லிங்க் களை அளிக்கின்றன.

நான் இணையத்தில் தேடியபோது கிடைத்த ஒரு தளம் அனைத்து file sharing premium account களுக்கான premium லிங்கை இலவசமாக அளிக்கிறது.

www.rapid8.com இதன் வழியாக 7 தளங்களின் premium லிங்கை இலவசமாக பெற முடியும்.

இதில் நீங்கள் பதிவிறக்க வேண்டிய கோப்பின் url ஐ கொடுத்து டவுன்லோடை க்ளிக் செய்யவும்.

இதன் மூலமாக ஒரே நேரத்தில் பல கோப்புகளை பதிவிறக்க முடியும் , மேலும் டவுன்லோடு மேனேஜர் மூலம் பல பாகமாக பிரித்து வேகமாகவும் செய்ய முடியம். மேலும் இது resume supported டவுன்லோடிங்கை தருகிறது.
READ MORE - Rapid Share மற்றும் Premium பல தளங்களை இலவசமாக பெற்றுக் கொள்ள

தாய் மொழி தமிழில் எவ்வாறு அரட்டை அடிப்பது?

Tuesday, September 14, 2010

”தமிழுக்கு அமுதென்று பெயர், அது என் உயிருக்கு மேல்” என்பது எமது முன்னோர்களால் கூறப்பட்ட ஒரு வாக்கு இன்று உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் இந்த தமிழ் மொழியை பேசும் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த தமிழ் மொழியான 2000 ஆண்டுகள் பழைமையான வரலாற்றைக் கொண்டும் காணப்படுகின்றது. 

எங்களுக்கு எத்தனை மொழிப் புலமை இருந்தாலும் எனது தாய்மொழில் காட்டும் ஆர்வம் மற்ற மொழிகளை விட கூடுதலானவை என்பதில் எந்தவகையான சந்தேகமுமில்லை என்பது எனது எதிர்பார்பார்ப்பு. நானும் இருக்கும் போது தமிழ் மொழி பேசும் அன்பர்களுடன் அரட்டை அடிக்கும் போது சந்தோசமே அது எண்ணில் அடங்காது. 
அத்துடன் நாங்கள் இன்று உலகில் பல்வேறு மொழிகள் நடைமுறையிலும் மற்றும் அதன் செல்வாக்கு காணப்பட்டாலும் எமது தாய்மொழி மூலம் ஒரு மின்னஞ்சல் அனுப்ப வேண்டும் எனத் தோன்றிலாலும். இல்லை நீங்கள் உங்கள் பற்றி தமிழ் பேசும் அன்பர் ஒருவருக்கு அல்லது தமிழ் பேசும் உலகத்திற்கு இணைய தளத்தினை உருவாக்கினாலும். உங்களுக்குத் தேவைப்படும் மிக முக்கியமான ஒரு மென்பொருள் தான் இது இன்று இந்தியாவில் காணப்படுகின்ற பல்வேறு மொழிகளை உள்ளடக்கி தயாரிக்கப்பட்ட இந்த மென்பொருள் நாங்கள் இலகுவான முறையில் யுனிகோட் அமைப்பில் எங்களால் வாமினி என்ற தமிழ் பொன்ட் ஊடாக இலகுவாக டைப் பண்ணக்கூடிய பல வசதிகள் இதில் காணப்படுகின்றது.
 நீங்களும் இதனைப் பாவித்து அந்தப் பயனைச் சொல்லுங்களேன் பார்க்கலாம்.

1) Tamil
2) Telugu
3) Hindi
4) Kannada
5) Malayalam
6) Diacritic
7) Roman

NHM Writer
அதனை இங்கே தரயிறக்க
READ MORE - தாய் மொழி தமிழில் எவ்வாறு அரட்டை அடிப்பது?

 
 
 

Followers

Subscribe!