Google Website Translator Gadget

Showing posts with label World. Show all posts
Showing posts with label World. Show all posts

சீனாவில் நடந்த அதிச்சியூட்டும் அபூர்வக் கடல் கொந்தளிப்புக்காட்சி (காணொளி இணைப்பு)

Friday, September 2, 2011

  
உலக சனத்தொகையில் அதிகமாகக் கொண்ட நாடு சீனா அந்த நாட்டு மக்கள் எப்போழுதும் வித்தியாசமாக விரும்புவார்கள், நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம் . சீன வித்தை, அவர்களுடைய உணவு பழக்க வழக்கம் அடுத்து மனிதனையே மனிதன் சாப்பிடும் பழக்க வழக்கம் இவ்வாறு பல்வேறுபட்ட விடயங்களை விநோனதமான முறையில் செய்து காண்பிப்பதில் வல்லவர்கள்.

இந்த நாட்டு மக்கள் இப்போதும் உதவும் பண்பு கொண்டவர்கள், அடுத்து பொழுபோக்கு நடவடிக்கைகளை அவர்கள் கழிப்பதற்காக அடிக்க கடற்கரை ஓரங்களில் நின்று கடலின் அழகினை இரசிப்பதுண்டும். இவ்வாறு இரசிப்பதற்காக சுற்றுலாச் சென்ற போது கடல் சீற்றம் கொண்டு அங்கிருந்தவர்களை நிலை குலையச் செய்த கோரக் காட்சியை  நீங்கள் காணொளியுடாக அவதானித்தால் அதன் பரிதாப நிலை உங்களுக்கு விளங்கும்.














READ MORE - சீனாவில் நடந்த அதிச்சியூட்டும் அபூர்வக் கடல் கொந்தளிப்புக்காட்சி (காணொளி இணைப்பு)

நிர்வாண உடலில் உணவு பரிமாறும் விநோதம் (காணொளி இணைப்பு)

Thursday, September 1, 2011

பிறந்த புவியில் பல புதுமைகள் நடக்குது அதனை என் வாசகர்களுக்கும் புதுவிதமாக சொல்ல வேண்டும் என்ற ஒரு நற்பாசை தான். மனிதனுடைய சிந்தனைகளும், அவனது கற்பனைகளுக்கும் நாங்கள் என்றுமே எல்லை போட முடியாது. உலகில் இந்த பெண்ணினைத்தை இந்த ஆண்ணினம் படுத்து பாடு நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை.

அந்த பாட்டினில் ஒரு புதுவிதமான ஒன்றாக காணப்படுவது இந்த பாடு, நீங்கள் இங்கு காண்பிக்கப்படும் காணொளி, படங்கள் என்பவற்றைப் பார்த்தால் அவ்விடயத்தை உணர்ந்து கொள்வீர்கள், அவ்வாறான ஒரு புதுமான உலகம் சாமியோ.........சாமி...........


நாங்கள் சாப்பிடுவதற்கு ஹோட்டலுக்கு போனால் அங்கு செய்கையான முறையில் தயாரிக்கப்பட்ட ஒரு மட்பாண்டத்தில் உணவுகளை பரிமாறுவார்கள் அதனைத்தான் நீங்கள் பார்த்திருப்பீர்கள், ஆனால் இங்கே இயற்கையான ஒரு மட்பாண்டத்தில் உணவு பரிமாறுவதை அவதானித்துப்பாருங்கள்! என்ன அது .................................... அழகான பெண்கள் ...................... அவர்களின் உடம்பில் உணவினை வைத்து பாரிமாறும் காட்சியைப் பாருங்கள்........................ இதனை எண்ணிச் சிரிப்பதா? அல்லது பெண்களின் நிலைமைய எண்ணி சிந்திப்பதா?








இது எங்கு நடக்கின்றது என்று நீங்கள் கேட்பது எனக்குப் புரிகின்றது.......................யப்பான் நாட்டில் உள்ள ஒரு ஹோட்டலில் தான் இந்த மாதிரி பெண்களை நிர்வாணமாக படுக்க வைத்து அவர்களின் மேல் உணவினை படைத்து அதனை உட் கொள்கின்றார்கள், அதிலும் விதவிதமான பெண்கள் காணப்படுகின்றார்கள். எமக்கு தேவையான பெண்ணை தெரிவு செய்து அதற்குரிய நேரத்திற்கு ஏற்ப பணத்தினை செலுத்த வேண்டும். இதனை சும்மா சொல்லக் கூடாது யாப்பானில் காணப்படுகின்ற ஓரு மரபு வழி முறையாகும் என்பதையும் மனதில் வைத்துக் கொள்ளவும். 










READ MORE - நிர்வாண உடலில் உணவு பரிமாறும் விநோதம் (காணொளி இணைப்பு)

லிபியா ஜனாதிபதியின் அந்தரங்க லீலைகள் அம்பலம்

Wednesday, August 31, 2011


லிபியாவைப் பற்றி பல்வேறு தகவல்கள் உங்களுக்காக நான் அடிக்கடி எழுதியுள்ளேன். அது போன்று இன்று ஒரு வித்தியாசமான தகவல்களோடு உங்களைச் சந்திக்கின்றேன். தனது 20 வயதில் இராணுவ புரட்சியின் மூலம் ஒரு நாட்டின் தலைவராக வருவது என்பது அவ்வளவு இலகுபட்ட காரியமல்ல, அது மட்டுமல்லாமல் தொடர்ந்து 40 வருடங்கள் ஆட்சி புரிவதென்பதும் இலகுபட்ட காரியமல்ல  என்பதையும் நீங்கள் நினைவி்ல் வைத்துக் கொள்ளவும்.

விடயத்திற்கு முந்துகிறேன்..........

கேனல் கடாபி தனது பாதுகாப்பிற்காக பெண்கள் படையணி ஒன்றினை 1970 ஆம் ஆண்டு தொடக்கம் வைத்திருந்து வந்தார். இவர்கள் விசேட பயிற்சி பெற்றவர்கள் அதற்காக அந்த அரசாங்கம் இவர்களை வற்புறுத்தி படையணிக்குச் சேர்த்துக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  மேலும், இந்த பயிற்சியினை முடித்த பின்னர் அவர்கள் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுவர் அவ்வாறு அதில் அவர்கள் சித்தி பெற்றால் மாத்திரம் இந்த அணியில் சேர்க்கப்படுவார்கள். இவர்கள் 'அமெசொனியன் கார்ட்ஸ்' என அழைக்கப்படுகின்றனர்.

மேலும், இந்தப் படையினில் உள்ள இளம் பெண்களை பாலியலுக்குப் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுக்ககள் எழுந்துள்ளன.  அதாவது இந்த படையணியில் உள்ள பெண்களை அவர் பதம் பார்த்த பி்ன்னர் அவருடைய மகன் பதம் பார்த்தாகவும், அடுத்த நிலையில் உள்ளவர்கள் இவ்வாறு செய்ததாகும் செய்திகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான ஆதாரங்கள் தற்போது திரட்டப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் இதனை சர்வதேச நீதிமன்றில் அவருக்காக குற்றச்சாட்டுக்களுடன் இதனையும் முன்வைப்பதாகவும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.


READ MORE - லிபியா ஜனாதிபதியின் அந்தரங்க லீலைகள் அம்பலம்

அதிர்ச்சியை ஏற்படுத்திய அதிசய பறக்கும் குட்டி தேவதை! (வீடியோ இணைப்பு)

Saturday, August 27, 2011


நீங்கள் தலைப்பைப் பார்த்தவுடன் உங்களுக்கு ஒரு வகையான சந்தேகம் உங்களை அறியாமல் உள்ள நுழைந்திருக்கும். இந்த மானிட ஜன்மத்தில் எத்தனை விளையாட்டுக்கள், எத்தனை விந்தைகள், எவ்வளவு திரில்கள். .................. இப்போ நாங்கள் விடயத்திற்கு முந்துவோம்.
ரஷ்யாவின் மெக்சிக்கோவின் மேற்கு பகுதயில் பரப்பான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது....


இந்தப் பகுதியைச் சேர்ந்த பெண்மனி   22 வயதான பெண்மணி யோசி மல்டொனால்டொ என்பவர். இவர் தனது வீட்டில் விசித்திரமான ஒரு உயிரினத்தை கண்டுபிடித்துள்ளார்.

மேலும் இந்த பெண்மணி இது பற்றி கருத்து தெரிவிக்கையில் நான் ஆரம்பத்தில் இந்த உயிரினத்தைப்பார்த்ததும் ஏதோ தும்பி என நினைத்தேன். பின்னர் சற்று உற்றுப்பார்த்ததும் வியப்படைந்து விட்டேன் காரணம் அது ஒரு மூதாட்டி தேவதையாக காணப்பட்டது.

அசையும் என பார்த்த போது அது இறந்த நிலையில் காணப்பட்டது என தெரிவித்தார். இந்த சம்பவம் மெக்சிக்கோ பகுதி எங்கும் காட்டுதீபோல பரவியது இதனைப் பார்ப்பதற்காக அங்கே 3000 மேற்பட்டோர் வரிசையில் நின்று பார்த்துச் செல்கின்றனர்.
இந்த விசித்திர தேவதையைப் பார்ப்பதற்கு இறக்கையுடன் மனித முக அமைப்புடனும் சுமார் 2CM உயரத்துடன் காணப்பட்டது.
மேலும், இதனைப் பார்ப்பதற்கு சிரமமாக இருப்பதனால் வருபவர்கள் இதனை போட்டோ எடுத்து விற்பனை செய்வதுடன் இவரது வீட்டுக்குப்பக்கத்தில் உள்ள சிற்றுண்டிச்சாலையின் வியாபாரம் ஓகொ என செல்வதாக அந்த மாது தெரிவித்தார்.  . 

.




READ MORE - அதிர்ச்சியை ஏற்படுத்திய அதிசய பறக்கும் குட்டி தேவதை! (வீடியோ இணைப்பு)

கடாபி இறந்து விட்டாரா?

Friday, August 26, 2011

முன்னால் லிபியாவின் தலைவர் கேணல் கடாபியின் ஆட்டம் கடந்த வியாழக்கிழமை முடிவடைந்தது. அதாவது அவரது கோட்டையை புரட்சிக்கார்கள் கைப்பற்றியிருந்தார்கள் (24.08.2011) அன்று அங்கு கடாபியை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் சுரங்கப்பாதை ஊடாக தப்பிச் சென்றுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 



கடாபியை உயிருடனோ அல்லது பிணமாக பிடித்து தந்தால் பல மில்லியன் டொலர் பரிசு தருவாக தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர் இறந்து கிடக்கும் படங்களை இணையத்தில் வெளியிட்டுயிருக்கிறார்கள். 

இது உண்மையா? அல்லது போட்டோசொப் வேலையா என்பதை நீங்கள் பார்த்து முடிவினைச் சொல்லுங்கள். 

இது போன்று ஒரு விடயம் ஒசாமா வில் டானுடைய போட்டோவிலும இவ்வாறான விளையாட்டு காண்பிக்கப்பட்டது. என்பதை மனதில் வைத்துக்கொள்ளவும். 
READ MORE - கடாபி இறந்து விட்டாரா?

தலிபான்கள் பொலிசாரை சுடும் நேரடி காணொளி (காணொளி இணைப்பு)


ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமான முறையில் படுகொலைகள் பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகின்றது என்பதை நான் சொல்லி நீங்கள் அறி்ந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை என நான் எதிர்பார்க்கிறேன்.
குறிப்பாக சொல்லப்போனால் ஈராக், இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பலஸ்தீனம் போன்ற நாடுகளில் இவ்வாறான பல்வேறுபட்ட செயல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
அது மட்டுமல்லாமல் ஆட்சியாளர்களை வீழ்த்துவதற்காக புரட்சியாளர்கள் என்ற போர்வையில் போராட்டங்களும், படுகொலைகளும் நடந்தேத்தான் இருக்கிறது.
பஞ்சமா பாதக செயல்களை செய்யுமாறு எந்த மதங்களோ சொல்லவில்லை ஆனால் மதங்கள் அதனை தடுத்துள்ளன. இருந்தும் இந்த மனிதன் செயற்பாடுகள் நாளாந்தம் இவ்வாறான கோலத்தில் தன்னை உட்படுத்தி பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்துகின்றன.

பல வருடங்களாக ஆப்கானிஸ்தானில் படுகொலைகள் நடந்த வண்ணமே உள்ளது. அதற்கான காரணங்கள் பற்றி நான் இங்கு குறிப்பிட விரும்பவில்லை.
நான் இணையத்தில் உளாவிக் கொண்டிருக்கும் போது பல்வேறுபட்ட காணொளிகள் என் கண்ணுக்குப் படும். அதனை என்னுடைய இணையத்தள வாசகர்களும் பார்க்க வேண்டும் என்ற ஆதங்கம் எனக்கு அதனால் இந்த உண்மைச் சம்பவத்தை உங்களுக்குத் தருகிறேன்.

அதாவது ஆப்கானிஸ் பக்கத்தில் பாகிஸ்தான் என்ற ஒரு நாடு உள்ளது. அத்துடன் சில பகுதிகளில் தலிபான் இயக்கத்தினரின் கட்டுப்பாடுகளும் காணப்படுகின்றன. அங்கு அடிக்கடி பொலிஸார் தலிபான்களை சுடுவதும் தலிபான்கள் பொலிசாரைச் சுடும் என்பதும் சர்வதாரனமாகிவிட்டது,
இந்த வகையில் அவ்வாறு நேரடியாவே பல பாகிஸ்தானிய 16 பொலிசாரை நேரடியாக அணியாக வைத்துவிட்டு சுட்டு வீழ்த்தும் காணொளி என்னுடைய இணையத்தள வாருகையாளருக்காக நான் வழங்கியுள்ளேன். 


READ MORE - தலிபான்கள் பொலிசாரை சுடும் நேரடி காணொளி (காணொளி இணைப்பு)

லிபியா தலைவர் கேணல் கடாபி எவ்வாறு தப்பினார் (காணொளி இணைப்பு)



லிபியத் தலைநகர் திரிபோலியை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றி அதன் ஒரு பகுதியை தம்வசப்படுத்தியுள்ளனர். 24 மணி நேரமும் ஆளில்லா அமெரிக்க வேவு விமானங்கள் லிபியா மேல் பறந்தவண்ணம் உள்ளது. அதுமட்டுமா ? நேட்டோப் படைகள் வேறு கண்காணித்து வருகிறது. போதாக்குறைக்கு நேட்டோ நாடுகளின் ஸ்பை சட்டலைட்( உளவு பார்க்கும் செயற்கைக்கோள்) வேறு கமராவில் விளக்கெண்ணையை ஊற்றி அவதானித்து வருகிறது. இது எல்லாம் இப்படி இருக்க அதிபர் கடாபி தலைநகரில் இருந்து எவ்வாறு தப்பிச் சென்றார் என்று எல்லாரும் குழப்பிப்போய் உள்ளனர். இதற்கு விடை நேற்று மாலைதான் கிடைத்தது !

அது என்ன வென்றால் பல மைல் நீளமான சுரங்கப் பாதை. லிபிய அதிபர் கேணல் கடாபியின் மாளிகைக்குள் இது இருக்கவில்லை என்பது அதை விட அதிர்ச்சியான விடையம். வழமையாக எல்லா அதிபர்களும் தமது மாளிகையில் இருந்து தப்பிச் செல்ல சுரங்கப் பாதையைக் கிண்டிவைத்திருப்பார்கள். ஆனால் கடாபி கொஞ்சம் வித்தியாசமானவர் போல ! சரி மாட்டருக்கு வருவோம்.

நேற்றைய தினம் மாலை கிளர்ச்சியாளர்கள் திரிபோலியில் உள்ள சாலை ஒன்றுக்கு அருகாமையில் உள்ள சுரங்கப்பாதை ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர். பல மைல்களுக்கு நீண்டு செல்லும் இச் சுரங்கபாதையின் கதவுகள் இருப்பால் ஆனவை. எவருக்கும் தெரியால் அமைக்கப்பட்டிருந்த இச் சுரங்கப் பாதை தலைநகரை விட்டு அடுத்த கிராமம் நோக்கிச் செல்கிறதாம். ஆனால் தப்பிச் சென்றவர்கள் அதனை இடைவழியில் உடைத்துவிட்டு தான் சென்றுள்ளனர். அதனால் அதன் முடிவு எங்கே எனக் கண்டுபிடிக்கமுடியவில்லையாம். இது இவ்வாறிருக்க சுரங்கப்பாதையின் உள்ளே சிறிய ரக வாகனம் ஓடக்கூடிய வைகையில் அது அமைக்கப்பட்டுள்ளது. போதாக்குறைக்கு தப்பி ஓடப் பயன்படுத்திய சிறிய வாகனம் ஒன்றும் தகர்க்கப்பட்ட நிலையில் காணப்படுகிறது.

எனவே கடாபி படு வேகமாக சுரங்கப்பாதைகள் ஊடாகத் தப்பிச் சென்றுள்ளார் ! பின்னர் அவ்வாகனம் தகர்க்கப்பட்டுள்ளது என நேட்டோப் படையினரும் பி.பி.சியினரும் தெரிவித்துள்ளனர். தற்போது கடாபியின் தலைக்கு பல கோடி ரூபா விலை வைக்கப்பட்டுள்ளது, சதாம் ஹுசைன்னுக்கு வைக்கப்பட்டது போல. ஆனால் சிக்குவாரா கடாபி என்பது தான் பெரும் சவாலாக உள்ளது. அடிக்கடி ரேடியோவில் மட்டும் அவர் குரல் ஒலிபரப்பாகி வருகிறது. கிளர்ச்சியாளர்களை எதிர்த்து போராடுமாறு அவர் தொடர்ந்தும் வலியுறுத்திவருகிறார்.















READ MORE - லிபியா தலைவர் கேணல் கடாபி எவ்வாறு தப்பினார் (காணொளி இணைப்பு)

 
 
 

Followers

Subscribe!