Google Website Translator Gadget

Showing posts with label பொது. Show all posts
Showing posts with label பொது. Show all posts

Universal Child Day - 2011

Friday, September 30, 2011


உலக சிறுவர் தினமானது ஐக்கிய நாடுகள் அமைப்பினால் ஒவ்வொரு வருடத்தின் நவம்பர் – 20 ல் நினைவுபடுத்தப்பட வேண்டும் என்று கூறினாலும், இலங்கையில் அது ஓக்டோபர் – 01ம்திகதி நினைவுபடுத்தப்படுவது விசேட அம்சமாகும்.
ஒவ்வொரு நாடுகளும் இந்த தினத்தை தங்களுக்கு பொருத்தமான தினங்களில் கொண்டாடுகின்றது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது எனலாம்.


மேலும் ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனிவா பிரகரனத்தின் பிரகாரம் இது அமுல்படுத்தப்படுகின்றது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.

உலகில் லட்சக்கணக்கான சிறுவர்களும் முதியவர்களும்  வறுமையினாலும் வன்முறைகளாலும் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். இவர்கள் சுதந்திரமாகவும் வாழ்வை இயல்பாகவே அனுபவிக்க வேண்டியவர்களாகவும் அனைத்து வசதி வாய்ப்புகளையும் பெற உரிமை உள்ளவர்களாக இருந்தும் அவை அனைத்தும் மறுக்கப்பட்டு அல்லது இல்லாது ஒழிக்கப்பட்டு வாழ்வின் வசந்தங்களைத் தொலைத்தவர்களாக அகதி முகாம்களிலும் வீதிகளிலும் அiனாதைகளாக அல்லது ஆதரவற்றவர்களாக பிச்சைப் பாத்திரங்களுடன் அல்லலுறும் துன்பியலைக் காணக் கூடியதாக இருக்கின்றது. அத்துடன் உலகளாவிய ரீதியில் இலட்சக்கணக்கான சிறுவர்கள் ஆயுத கலாச்சாரத்தில் மூழ்கடிக்கப்பட்டு புத்தகம் தூக்கும் கைகளில் துப்பாக்கிகளுடன் சிறுவர் படைகளாக மாற்றப்பட்டுள்ளது நோக்கத்தக்கது.

அந்த வகையில்தான் இலங்கையில் கடந்த 3 தசாப்த காலமாக தொடருகின்ற அகோர யத்தத்தின் சுவாலையில் லட்சக்கணக்கான சிறுவர்கள் தமது வாழ்வின் வசந்தங்களைத் தொலைத்தவர்களாக அபத்த வாழ்வில் சிக்குண்டு  இருக்கின்றார்கள். ஆயிரக் கணக்கான சிறுவர்கள் யுத்தத்தின் கோரத்தில் கொல்லப்பட்டிருக்கின்றார்கள்.  சொந்த நாட்டுப் படைகளின் விமானக் குண்டு வீச்சுக்களாலும் எறிகணை வீச்சுக்களாலும் உயிரிழந்த, தமது அவயவங்களை இழந்த குழந்தைகள் ஏராளம். தவிரவும் யுத்தத்தினால் தாய் தந்தை உறவினர்கள் சுற்றத்தார் என்போரை இழந்து சிறுவர் காப்பகங்களின் பாராமரிப்பில் உள்ள சிறுவர்கள் ஏராளம். இயற்கையின் சீற்றத்தால் ஏற்பட்ட சுனாமியின் கொடூரமும் ஆயிரக்கணக்கான குழந்தைகளின் இறப்புக்கும் அநாதரவானமைக்கும் காரணமாகியிருக்கின்றன.

வடக்கில் குறிப்பாக வன்னியில் தற்போது தொடர்கின்ற யுத்தத்தால் 40,000 சிறார்கள் இடம்யெர்ந்து இருப்பதாக புள்ளிவிபரத் தகவல்கள தெரிவிக்கின்றன. 35,000 க்கும் மேற்பட்ட சிறார்களின் பாடசாலைக் கல்வி முற்று முழுதாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இது போன்றே கிழக்கிலும் கடந்த இரண்டு வருடங்களாக அகதி வாழ்க்கை வாழ்கின்ற அல்லது மீள் குடியமர்த்தப்படாத 5500 க்கும் மேற்பட்ட குடும்பங்களில் உள்ளடங்கும் சிறார்கள் பல்வேறு சமூக கலாசார பாதிப்புகளுக்கு உள்ளாகியிருப்பதாக அறிக்கைகள் கூறுகின்றன.
இதேவேளை யாழ்ப்பாணக் குடாநாட்டைச் சேர்ந்த சிறுவர் சிறுமியர் உள ரீதியான பாதிப்புக்களுக்கு உள்ளாகக்கூடிய அபாயம் நிலவுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். தொடர்ச்சியான யுத்தம், இடம்பெயர்வு போன்ற காரணிகளினால் சிறுவர்கள் பாரியளவில் மன உளைச்சலுக்கு உட்படக் கூடும் எனவும் அவர்கள் கூறியுள்ளார்கள். நல்லூரில் அண்மையில் நடைபெற்ற ஓவிய மற்றும் கைப்பணிக் கண்காட்சியொன்றின் படைப்புக்கள் மூலம் அந்த சிறுவர்களது பாதிக்கப்பட்ட மனோ நிலை வெளிப்படடதாக பார்வையிட்டவர்கள் தெரிவித்திருந்தனர். நல்லூரைச் சேர்ந்த அரச சார்பற்ற தொண்டு நிறுவனமொன்று குறித்த கண்காட்சியை ஒழுங்கு செய்திருந்தது. அரசாங்கப்படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான யுத்தத்தின் அதிர்வு பாலர் மனதில் ஆழமான அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளாக மருத்துவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
READ MORE - Universal Child Day - 2011

நடிகை பூஜாவின் புதுமையான லீலைகள் அலைபேசியில் அலைமோதும் அவலம்!

Saturday, September 3, 2011


இன்று நடிகைகளின் இரகசியங்கள் எங்கு கசிந்தாலும் அவர்களது விடயங்கள் நவீன ஊடகங்கள் ஊடாக உலகைத் தொட்டுவிடும் அளவுக்கு இந்தியா, இலங்கை பாகிஸ்தான் போன்ற அலைபேசிகள் அபரிதமாக அதிகரித்துள்ளதால் சகல தரப்பினரிடமும் அதன் பயன்பாடுகள் அதிகரித்த வண்ணமுள்ளன.  வயது 10 தொடக்கம் 100 வயதுள்ளவர்கள் வரையும் அத்துடன் சகல துறைத் தரப்பினர்களுடன் அதாவது மீன் வியாபாரி, கடலை வியாபாரி, கஞ்சா வியாபாரி அப்பப்பா .......... சொல்ல வேண்டுமா......... சங்கதி எல்லாத்தரப்பிலும் இது காணப்படுகின்றன எனலாம்.

மேற்சொன்ன அலைபேசியின் பாவனையால் அதனை பல்வேறு தரப்பினர் தவறான முறையில் பயன்படுத்துவதும் அதிகரித்துக் கொண்டே செல்லுகின்றன எனலாம், கல்லுாரி மாணவகளை பல கோணத்தில் படமெடுத்தல், அலுவலகத்தில் பெண்களை பல கோணத்தில் படமெடுத்து அவர்களை பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தல், வெளியிடங்களில் அதாவது நதிகளில் உல்லாசமாக குளிக்கும் போது அதனை படமெடுத்து கிறாபிக் செய்து பல்வேறு தவறான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் இதனை கட்டுப்படுத்த பொலிசார் கண்களை பிதிக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

உரியவர்கள் பார்த்து இரசிப்பது மட்டுமல்லாமல் தங்களது நண்பர்களுக்கும் அனுப்பி வைப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். நடிகை திரிஷா குளியல் காட்சி, ரசிகர்கள் கூட்டத்தில் கசங்கும் ஜோதிகா, உடை மாற்றும் குஷ்பு, ஆடை நழுவும் கிரண், மசாஜ் சென்டரில் திரிஷா, முத்தமிடும் நமீதா என தமிழ் திரையுலக நடிகைகளின் பட காட்சியை கிராபிக்ஸ் மூலம் இண்டர் நெட்டில் ஆபாசமாக உலவ விட்டு அதனை இரசிப்பவர்கள் உள்ளார்கள். ஏன் தனது மனைவியுடன் உறவில் இணையும் போது அதனையும் வீடியோக் காட்சியாக எடுத்து அதனை இரசிப்பவர்கள் உள்ளார்கள்.





இந்த வகையில் குறும்புகாரர்கள் தற்போது நடிகை பூஜா. மாதவன் ஜோடியாக "ஜே.ஜே" என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுக மானவர் நடிகை பூஜா. தொடர்ந்து இவர் அட்டகாசம், தம்பி, பொறி உள்ளிட்ட தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார் அதுவம் தற்போது வெற்றிபடமாக ஓடிக்கொண்டிருக்கிறது.  இலங்கையை பூர்வீகமாக கொண்ட பூஜா தற்போது கொழும்புவில் ஆடம்பரமான வீடு ஒன்றை கட்டி வருகிறார். இந்த நிலையில் நடிகை பூஜாவின் ஆபாச படம் "பிசினஸ்மேன் வித் பூஜா" என்ற பெயரில் செல்போனில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது இவ்வாறிக்க, நடிகை பூஜாவின் ஆபாச காட்சி சென்னை, புதுவை, கோவை, திருச்சியில் உள்ள கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே செல்போன் மூலம் வேகமாக பரவி வருகிறது.

இது பற்றி சென்னை சைபர் கிரைம் பொலிலீசில் புகார் கூறப்பட்டுள்ளது. ஆபாச காட்சியில் இடம் பெற்றுள்ளது நடிகை பூஜாவா, அல்லது அவரை போன்ற உருவ அமைப்பு கொண்ட வேறு ஆபாச நடிகையா என போலீசார் விசாரித்து வருகின்றனர். பொலிசாரின் முதற் கட்ட விசாரணையில் நடிகை பூஜாவின் ஆபாச காட்சியில் கிராபிக்ஸ் ஏதும் இடம் பெறவில்லை என்பது தெரிய வந்துள்ளது. இவை தொடர்பாக பொலிசார் தீவிர விசாரனை நடாத்திவருகிறார் என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.

READ MORE - நடிகை பூஜாவின் புதுமையான லீலைகள் அலைபேசியில் அலைமோதும் அவலம்!

அவுஸ்ரேலியாவில் முஸ்லிம்கள் பர்தா அணிவது தடையா?

Tuesday, August 30, 2011


இன்று உலகில் பற்பல நாடுகளில் வித்தியாசமான சட்டங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமுள்ளதை நாங்கள் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. அதாவது ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் அண்மைக்காலமாக முஸ்லிம் தங்களை முகத்தை மறைக்கும் பார்தாவை போடக் கூடாது என சட்டங்களை கொண்டுவந்த அதனை அமுல்படுத்திய வண்ணம் உள்ளன.

முதலாவதாக பிரான்ஸ், அடுத்து இத்தாலியும் அதனை அமுல் படுத்துகின்றன. இவ்வாறான விடயங்களில் உலகில் மதரீதியான ஜனநாயத்திற்கு ஏற்படுகின்ற அச்சுறுத்தல் என்றுதான் சொல்ல வேண்டும். அதாவது மேற்சொன்ன நாடுகளில் இவ்வாறான பெண்களை ஏனைய பெண்கள் அவதானிக்கும் போது அவர்களுக்குள் இருக்கும் மனசாட்சி இஸ்லாம் மதத்தின் மீது கூடுதலான ஈர்ப்பினை ஏற்படுத்துவதாகவும் அதன் வாயிலாக அந்த நாடுகளில் எதிர்காலத்தில் முஸ்லிம்களின் செல்வாக்கு அதிகரிக்கக் கூடும் என்ற அச்சத்தில் தான் அவ்வாறு செய்யப்பட்டு வருவதாக அங்கு செய்யப்பட்ட ஆய்வுகளிலிருந்து தெரியவருவதாக பிரபல பத்திரிகைகள் கருத்து வெளியிட்டுள்ளன. நெருப்பில்லாமல் புகையுமா

 

இந்த வரிசையில் ஒரு கண்டத்தில் உள்ள ஒரே ஒரு நாடான அவுஸ்திரேலியா இவ்வாறான சட்டத்தை கொண்டுவந்துள்ளது. இருந்தும் அது சற்று வித்தியாசமான சடட்மாகும்.

அங்குள்ள பொலிசார் கேட்டுக் கொண்டால் விலக்கி காட்ட வேண்டும் என்ற உத்தரவாகும். இல்லாவிடில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள்.

அண்மையில் அந்த நாட்டில் உள்ள நியு சவுத் வேல்ஸ் மாகாணத்தில் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களைக் கண்டறிய முஸ்லிம் பெண்கள் தங்களுடைய முகத்திரையை விலக்கி பொலிசாரிடம் காட்ட வேண்டும் என சட்டமியற்றப்பட்டுள்ளது.

அந்த சட்டத்தை வி்க்டோரியா மாகாணம் பின்பற்றத் தொடங்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இவ்வாறான சட்டங்கள் பல்வகைப்பட்ட நாடுகளில் உள்ள மதம் சார்ந்த மக்களின் மனங்களில் தேவையில்லாத பீதிகையும், குரோதத்தையும் வளர்க்க வாய்ப்புகள் அதிகம் என்பது என்னுடைய கருத்து.

இந்த ஆக்கம் எந்த ஒரு தரப்பினரையும் தாக்கும் நோக்குடன் எழுதப்படவில்லை என்பதையும் இதனை வாசிக்கும் வாசகர்கள் உணர்ந்து கொள்ளவும்.

 

 

READ MORE - அவுஸ்ரேலியாவில் முஸ்லிம்கள் பர்தா அணிவது தடையா?

Apple நிறுவன பிரதான நிறைவேற்று அதிகாரி ஸ்டீவ் ஜொப்ஸ் பதவி விலகல்

Friday, August 26, 2011


இந்த நிறுவனம் பற்றி அறிமுகப்படுத்தப்பட வேண்டிய அவசியமில்லை அதாவது கணினி உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம் தொடர்பான விடயங்களுடன் இந்த நிறுவனத்திற்கு அதிக தொடர்புகள் உள்ளன. அதாவது இந்த நிறுவனம் அமெரிக்காவில் காணப்படுகின்றது. விடயத்திற்கு முந்துவோம்.
இந்த நிறுவனத்தில் கடமையாற்றிய அதன் நிறைவேற்று அதிகாரி ஸ்டீவ் ஜொப்ஸ் தனது பதவியை இராஜனமா செய்துள்ளார். இவர் அந்த நிறுவனத்தின் வெற்றிக்கும் வளர்ச்சிக்கும் அளப்பெரிய சேவையாற்றியுள்ளார். அவர் அந்த நிறுவனத்தின் தந்தை என வர்ணிக்க்ப்பட்டவர்.

அவர் கடுமையான புற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். அதனால் அவரது ஆயுட்காலம் கொஞ்சமானதே என செய்திகள் வெளியாகியிருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது. அவருக்கு வயது (56) என்பதாகும். அவரது இராஜிமா ஓலையை புதன்கிழமை நிர்வாக சபையிடம் 23.08.2011 கையளித்தார். இவர் இந்தப்பதவியை 1997ஆம் ஆண்டு தொடக்கம் வகித்து வருகிறார் இவருக்கு அடுத்தாக உள்ள டிம் குத் என்பவர் பொறுப்பேற்பார்.

மேலும், இந்த நிறுவனம் ஒரு கராஜ் ஒன்றினுள் ஆரம்பிக்கப்பட்டது. அத்துடன் இன்று நல்ல வளர்ச்சி கண்டுள்ளது. அத்துடன் இவர் பதவி விலகினாலும் அதன் தலைவராக செயற்படுவார் என தெரிவிக்கப்படுகின்றது.

READ MORE - Apple நிறுவன பிரதான நிறைவேற்று அதிகாரி ஸ்டீவ் ஜொப்ஸ் பதவி விலகல்

ஆட்பதிவு திணைக்களத்தினாலும் பிரிக்க முடியாத இரட்டையர்

Tuesday, August 23, 2011

மனிதன் உலகில் பல கோலத்தில் பிறவி எடுப்பதாக கூறப்படுகின்றது. அது போல் அருமையாக காணப்படுவது இந்த இரட்டையர் பிறவி. அதிலும் இருவரும் ஒரே மாதிரியான உருவ அமைப்புக்களை கொண்டவர்களாக இருந்தால் அவர்களை அடையாளம் காண்பதும் கடினம் தான்.

இந்த கடினத்தில் மாட்டியுள்ளது ஆட்பதிவுத் திணைக்களம். விடயத்திற்கு வருகின்றேன். கடந்த வருடம் செப்டம்பர் 2010ம் ஆண்டு வழங்கப்பட்ட அடையாள அட்டைகளுக்கான இலக்கங்கள் இருவருடைய இலக்கமும் ஒரே இலக்கமாகும். அதாவது 938121770 V என்பதே அதன் இலக்கமாகும்.


இந்த அடிப்படையில் இந்த இரு அடையாள அட்டையின் உரிமையாளர்களாவன பெலிகன்கனமகே மல்கி திசானி சேனநாயக்க மற்றும் பெலிகன்கனமகே திலிக்ஸ் சேனநாயக்க என்பதாகும். இவர்கள் இருவரும் இரட்டையரகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு காணப்பட்ட விடயத்தினை ஆட்பதிவு திணைக்களத்திற்கு அறிவித்து ஒரே நாளில் புதிதாக இரு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. என்ன புதிமை அந்த இரு இலக்கங்களும் ஒரே இலக்கம் என்பது தான் இங்குள்ள விநோனதம்.
நிச்சியமாகவே இரட்டையார்களாக பிறப்பவர்கள் நிச்சயமாகவே ஒருவர் திறமையாளியாகவோ அல்லது முயற்சியாளர்களாவே இருந்தால் அந்தப் பயனை இருவரும் அடைந்து கொள்ள முடியும் என்பதில் ஐயமில்லை.
யாருக்காவது இரட்டைக் குழந்தைகள் இருந்தால் இந்த சிககலைப்பயன்படுத்தி உங்கள் பிளளைகளின் எதிர்காலத்தை வெளிச்ச ஊட்டமுடியும். அதாவது ஆள்மாறாட்டத்தின் மூலமாக. ஒருவர் ஒருவருடம் பரீட்சை எழுதி சித்தியடைந்த பின்னர் மற்றை பலயீனமானவருக்கு ஆள்மாறாட்டம் செய்தல் இருவருக்கு வெற்றி நிச்சயம் அதைத்தான் இந்த கணனி விட்ட தவறை அவதானிக்கும் நான் உணர்கின்றேன். 

READ MORE - ஆட்பதிவு திணைக்களத்தினாலும் பிரிக்க முடியாத இரட்டையர்

மனித மூளைக்கு சமனான ”சிப்” தொழில்நுட்பம் (பட காணொளி)

Sunday, August 21, 2011

தொழில்நுட்ப புரட்சியில் மனிதன் இன்று உச்சியில் நிற்பது நான் சொல்லியோ அல்லது நீங்கள் சொல்லியே தெரிய வேண்டிய தேவைப்பாடுகள் இல்லை. இன்று நாங்கள் விதவிதமான தொழில்நுட்ப கடலில் மிதந்து கொண்டிருக்கும் நிலையில் உலகில் மிகப்பிரபலமான IBM எனப்படும் கம்பனி புதியவகையான மனித மூளைக்கு (cognitive computing) சமனான  சிப் ஒன்றை கண்டுபிடித்து உருவாக்கியுள்ளார்கள்


இச் 'சிப்' ஆனது மனிதர்களின் மூளையைப் போல தரவுகளை செயன்முறைப்படுத்தக்கூடியன.
சிக்கல் நிறைந்த தரவுகளை உணர்தல், சூழலை உணர்தல், இலக்குகளை அறிந்துகொள்ளல், சுற்றுவட்டாரத்துடன் தொடர்புகொள்ளல், உரிய பதிலை வழங்குதல் ஆகியவை என இதனை தயாரித்த நிறுவனம் கருத்து தெரிவித்துள்ளது பிரபல தொழில்நுட்ப நிறுவனமான ஐபிஎம் என்பது குறிப்பிடத்தக்கது. செயற்கையான நுண்ணறிவினை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ச்சிகள் திகழுமென என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதற்காக 6வருடங்களாக 100 ஆராய்ச்சியாளர்கள் பங்கு பற்றி அவர்களுடைய இலக்கினை அடைந்துள்ளனர். 41 மில்லியன் நிதியின் அமெரிக்காவின் பாதுகாப்பு மேம்பாட்டு ஆராய்ச்சிக்கான திட்ட முகவர் நிலையமும் IBM அமைப்பும் அனுசரணை வழங்கியுள்ளது என்பதையும் இங்கு குறிப்பிட்ட வேண்டும். 









READ MORE - மனித மூளைக்கு சமனான ”சிப்” தொழில்நுட்பம் (பட காணொளி)

 
 
 

Followers

Subscribe!