பிரித்தானியாவில் உள்ள நெடுச்சாலை (M1) ஒன்றில் அதிவேகமாகச் சென்ற அந்த கார மணித்தியாலக்கணக்கில் துரத்திப் பிடித்தனர். கீழே காண்பிக்கப்படும் காணோளியானது சினிமாவில் நடக்கும் படக்காட்சி போல் உங்களுக்கு பிரமையைத் தோற்றுவிக்கும். ஆனால் இது சினிமா இல்லை, இது நிஜமானது என்பதை மனதில் வைத்துப்பாருங்கள்
பொலிசார் இந்த காரை மடக்கிப்பிடிக்கச் சென்ற போது அந்தக் கார் மிக வேகமாக சென்றுவிட்டது. அவர்கள் பிடிக்க முடியாமல் போனது. அதன் பின்னர் பொலிசார் உலங்கு வானுார்த்தி(ஹெலிகொப்டர்) மூலம் தப்பிச் சென்ற வாகனத்தை துரத்தும் படலம் ஆரம்பமாகியது.
அந்த வாகன ஓட்டுனர் சிறிய சிறிய ஒழுங்கை ஊடாக செலுத்தி தனது வாகத்தை மிக வேகமாக ஓட்டிக்கொண்டிருந்தார் (120-130) வரையாகும். ஆனால் ஹெலிகொப்டரில் அவரை துரத்துவது அந்த நபருக்கு தெரியாது. அவருக்கு அருகில் பொலிசார் நெருங்கும் போது எதிர் திசையாக கூட ஓட்டி சாகசம் கூட செய்துள்ளார். இவ்வாறு பல்வேறுபட்ட சிரமங்களுக்கு மத்தியில் இந்த வாகன ஓட்டுரை பொலிசார் துரத்திப்பிடித்தார்களா ?இல்லையா? என்ற சந்தேகம் நீங்கள் இந்த காணோளியைப் பார்த்து புரிந்து கொள்ளுங்கள்!
0 comments:
Post a Comment