உலகில் சாதனை படைக்க மனிதன் என்ன என்ன முயற்சிகள் பண்ணறான் சாமியோ சாமி................
உலக சாதனை ஒன்றை படைக்க வேண்டும் என்பதற்காக அரைகுறை ஆடை கோலத்துடன் ஆண்களும், பெண்களும் கூடி இந்த சாதனையை ஏற்படுத்தியுள்ளார்கள். அதாவது பொதுவான கடற்கரையில் நீச்சல் உடையில் 150 பெண்களும், ஆண்களும் குளித்துள்ளனர். இது எங்கே என்று கேட்பீர்ளகள் இங்கிலாந்தில் உள்ள போர்மிமவ்த் கடற்கரையில் தான் இந்த மகிழ்ச்சிகாரமான குளிப்பு நடைபெற்றுள்ளது.




அதாவது தங்களுடைய ஆடைகளை கழட்டிவிட்டு பிரத்தியோகமாக அமைக்கப்பட்ட சவரில் குளித்துள்ளார்கள். இதே போன்று ஒன்று 2009ம் ஆண்டு கிக்காக்கோ நகரில் சுமார் 145 பேர் குளித்தது தான் சாதனையாக இருந்து வந்தது. அந்த சாதனை அதனை முறியடித்துள்ளது என்பதை சுட்டிக்காட்டுதல் பொருத்தம்.
0 comments:
Post a Comment