முன்னால் லிபியாவின் தலைவர் கேணல் கடாபியின் ஆட்டம் கடந்த வியாழக்கிழமை முடிவடைந்தது. அதாவது அவரது கோட்டையை புரட்சிக்கார்கள் கைப்பற்றியிருந்தார்கள் (24.08.2011) அன்று அங்கு கடாபியை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் சுரங்கப்பாதை ஊடாக தப்பிச் சென்றுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடாபியை உயிருடனோ அல்லது பிணமாக பிடித்து தந்தால் பல மில்லியன் டொலர் பரிசு தருவாக தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர் இறந்து கிடக்கும் படங்களை இணையத்தில் வெளியிட்டுயிருக்கிறார்கள்.
இது உண்மையா? அல்லது போட்டோசொப் வேலையா என்பதை நீங்கள் பார்த்து முடிவினைச் சொல்லுங்கள்.
இது போன்று ஒரு விடயம் ஒசாமா வில் டானுடைய போட்டோவிலும இவ்வாறான விளையாட்டு காண்பிக்கப்பட்டது. என்பதை மனதில் வைத்துக்கொள்ளவும்.
0 comments:
Post a Comment