நாளுக்கு நாள் உலகில் எங்கேயாவது ஒரு மூளையில் ஏதாவது ஒன்று நடந்து கொண்டு தான் இருக்கும். அதனை நாங்கள் பார்த்தால் ஏதே உலகம் ஒரு விநோதமானதப்ப என அங்கலாய்ப்போம்.
சாதாரன நிகழ்வுகளும் கூட சில சந்தர்ப்பங்களில் விநோதமாகத்தான் இருக்கும் என்றால் மிக அரிதாக நடக்கும் சில நிகழ்வுகளை உங்களுக்கு தாந்தால் உலகில் உள்ள அனைத்து மக்களும் பார்க்க ஏதுவாகும் என்ற முறையில் இந்த பாடத்தினை உங்களுக்கு காண்பிக்கின்றேன்.
0 comments:
Post a Comment