Google Website Translator Gadget

Apple நிறுவன பிரதான நிறைவேற்று அதிகாரி ஸ்டீவ் ஜொப்ஸ் பதவி விலகல்

Friday, August 26, 2011


இந்த நிறுவனம் பற்றி அறிமுகப்படுத்தப்பட வேண்டிய அவசியமில்லை அதாவது கணினி உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம் தொடர்பான விடயங்களுடன் இந்த நிறுவனத்திற்கு அதிக தொடர்புகள் உள்ளன. அதாவது இந்த நிறுவனம் அமெரிக்காவில் காணப்படுகின்றது. விடயத்திற்கு முந்துவோம்.
இந்த நிறுவனத்தில் கடமையாற்றிய அதன் நிறைவேற்று அதிகாரி ஸ்டீவ் ஜொப்ஸ் தனது பதவியை இராஜனமா செய்துள்ளார். இவர் அந்த நிறுவனத்தின் வெற்றிக்கும் வளர்ச்சிக்கும் அளப்பெரிய சேவையாற்றியுள்ளார். அவர் அந்த நிறுவனத்தின் தந்தை என வர்ணிக்க்ப்பட்டவர்.

அவர் கடுமையான புற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். அதனால் அவரது ஆயுட்காலம் கொஞ்சமானதே என செய்திகள் வெளியாகியிருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது. அவருக்கு வயது (56) என்பதாகும். அவரது இராஜிமா ஓலையை புதன்கிழமை நிர்வாக சபையிடம் 23.08.2011 கையளித்தார். இவர் இந்தப்பதவியை 1997ஆம் ஆண்டு தொடக்கம் வகித்து வருகிறார் இவருக்கு அடுத்தாக உள்ள டிம் குத் என்பவர் பொறுப்பேற்பார்.

மேலும், இந்த நிறுவனம் ஒரு கராஜ் ஒன்றினுள் ஆரம்பிக்கப்பட்டது. அத்துடன் இன்று நல்ல வளர்ச்சி கண்டுள்ளது. அத்துடன் இவர் பதவி விலகினாலும் அதன் தலைவராக செயற்படுவார் என தெரிவிக்கப்படுகின்றது.

0 comments:

Post a Comment

 
 
 

Followers

Subscribe!