இந்தியாவில் உள்ள மதுரையில் வசிக்கும் மரிமாறன் என்னும் 25 வயதுடைய இளைஞன் உலக சாதனை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில், செங்கல், கிறவல் போன்றவற்றை சாப்பிடுகிறான்.
இவர் கூறுகிறார் என்னுடைய எண்ணம் எல்லாம் உலக கின்னஸ் சாதனையாகும் என இந்த இளைஞர் முயற்சியில் இறங்கியிலுள்ளார். இவரை பரீசோதனை செய்த வைத்தியர் ஜே.எஸ். ராஜ்குமார் மரிமாறனுன் உடலுக்கு தீங்கினை ஏற்படுத்தும் என அவர் தெரிவிக்கின்றார்.
0 comments:
Post a Comment