மனிதன் தூங்கத்தான் வேண்டும் அதற்கும் அளவு இருக்க வேண்டும் நான் பழைய பாடலில் ஒலிக்கக் கேட்டிருக்கிறேன் வகுப்பில் தூங்கியவன் படிப்பில் கோட்டை விட்டான், போர் களத்தில் தூங்கியவன் வெற்றியை வாய்ப்பை விட்டான். கடையில் தூங்கியவன் தனது பணத்தை இழந்தான். தமிழில் ஒரு கும்பகர்ணி எனவும் சித்தரிக்கவும் முடியம்.
இவ்வாறு வாழ்க்கையில் தூங்கியவர்கள் பல்வேறு வெற்றிகளை அடைய முடியாமல் தோல்வியைச் சந்தித்துள்ளார்கள். அது போல் இந்த லில்லி கிளார்க் 21 வயதான பள்ளி மாணவி தூங்கியதால் பல்கலைக்கழப் பரீட்சை, கிறிஸ்மஸ், புத்தாண்டு, பொன்னான நேரம் இது போல் பல தோல்விகைளை சந்தித்துள்ளார். இவள் இன்னும் சந்திக்க வேண்டியுள்ளது
இந்த மாணவி ஒரே நேரத்தில் இரண்டு மாதங்களாக தூங்குகின்றார் இவள் Kleine-Levin Syndrome என்ற நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
நாள் ஒன்றுக்கு 23 மணி நேரம் நன்றாக துாங்குகின்றார்.
எனவே, நீங்கள் இதுபோல் தூங்கி உங்களுடைய பொன்னான நேரத்தை மண்ணாக்கிவிடாதீர்கள்
0 comments:
Post a Comment