எங்களுடைய வாழ்க்கையில் நாங்கள் கண்ணால் கண்டு கொண்ட ஸ்கூட்டரில் எத்தனை பேர் பயணம் செய்ய முடியும் என்று எங்களிடம் யாராவது கேட்டால் நாங்கள் சொல்லுவோம்.
ஆகக்கூடுதலாக இரண்டு பேர் வரை பயணம் செய்ய முடியும். எங்கள் கற்பனைக்கு மேலாக லண்டனைச் சேர்ந்த பிளம்பர் என்பர் உலகில் முதல் முதலாக நீளமான ஸ்கூட்டர் ஒன்றை தயாரித்து அதனை ஓட்டிக்காட்டியுள்ளார். அதில் மொத்தமாக 23 பேரை அமரச் செய்து பயணிக்க முடியும்.
தன்னால் உற்பத்தி செய்யப்பட்ட அந்த 72 அடி நீளமான அதனை அவர் 1Km வரை ஓடிக்காட்டியுள்ளார். பிளம்மர் தொழிலை தொழிலாகச் செய்து கொண்டிருக்கும் இவருக்கு நீண்ட நாள் ஆசையாக இருந்தாக தெரிவிக்கின்றார்.
மெல்ல மெல்ல சாதனை இலக்கை நோக்கிஸ்கூட்டர் நகர துவங்கியது. என்ன ஆச்சரியம்!இலக்கு வைத்ததைவிட 10 மடங்கு கூடுதலாக,அதாவது ஒரு கிமீ தூரம் வரை அந்த ஸ்கூட்டரைஓட்டி பார்வையாளர்களை அசத்தினார் கோலின். வெறும் 9 PHP திறனை வெளிப்படுத்தும்ஆற்றல் கொண்ட 125 CC எஞ்சின் இத்தனைபேரையும் திக்கி திணறாமல் இழுத்து வந்ததும்இந்த சாதனையில் குறிப்பிடப்பட வேண்டியவிஷயம்.மேலும், இந்த சாதனையை வீடியோவாக பதிவுசெய்து கின்னஸ் புத்தகத்திற்கும் அனுப்பிவைத்துள்ளார். விரைவில் இந்த சாதனைகின்னஸ் புத்தகத்தில் இடம்பெறும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.
நீங்கள் இதனை படித்தவுடன் ஏதாவது ஒன்றை நாங்களும் செய்து காட்ட வேண்டும் போல் தோன்றுகிறதா?
நன்றி தட்ஸ் தமிழ்
!
0 comments:
Post a Comment