உலகத்தில் எங்கு பார்த்தாலும் சேட்டை அது என்னவென்று கேட்டால் பாலியல் சேட்டை, அதாவது சும்மா தொட்டாலும் ஒரு பெண் நினைத்தால் அதனை அந்த வரையறைக்குள் கொண்டுவர முடியும்.

இது போன்று சுவிர்ச்சர்லாந்து உள்ள பாடசாலையில் ஒரு குறும்பு சிறுவன் (15) தனது பாடசாலை பெண் அதிபரை சீட்டிப்பார்த்தான். அந்த பெண் அதிபருக்கு வந்ததோ கோபம் உடனடியாக பொலிஸில் முறைப்பாடு ஒன்றை போட்டார்.

உடனடியாக பொலிசார் அவனை வந்து கைது செய்து சென்று விட்டார். அந்த சிறுவனின் தாயார் கொந்தளித்துக் கொண்டிருக்கிறார். அவர் கூறுகிறார். இந்த பெண் அதிபர் இதனை பெரிதுபடுத்தாமல் விட்டுவிட்டிருக்கலாம் தானே ஏன் இவ்வாறு பொலிசில் முறைப்பாடு செய்து விடயத்தை பெரிதுபடுத்த வேண்டும் என்று அத்துடன் இந்த அதிபர் தன்னை பிரபலப்படுத்திக் கொள்ளவே இவ்வாறு செய்துள்ளார் என அந்த அதிபரைக் குற்றச் சாட்டியுள்ளார்.
0 comments:
Post a Comment