நாளாந்தம் நாங்கள் பல்வேறுபட்ட தேவைகளுக்காக இணைத்தினைப் பயன்படுத்துகிறோம். அது பரந்து இருக்கும் எமது இதயங்களுடன் தமிழில் செய்திகளை அனுப்ப எங்களால் முடியாமல் போவதும், அடுத்த யுனிகோட்டை மாற்றுவதில் உள்ள சிரமம் இப்படி பல்வேறுபட்ட பிரச்சினைகள் எங்களுக்கு நாளாந்தம் வந்த வண்ணமுள்ளது.
இதற்காக பல்வேறுபட்ட யுனிகோட்ட எடிட்டர்கள் உள்ளன. அவையாவன.................
பிளாக், எடிட்டர், Google tamil Input, NHM எழுதி, பாமினி எழுத்துரு என்பவாகும். இவற்றினைப் பயன்படுத்தி நாங்கள் எழுதிக் கொண்டிருக்கிறோம். இலங்கையில் கிழக்கு மகன் ஒருவனின் முயற்சியில் உருவான ஒரு யுனிகோட் எடிட்டரை நான் உங்களுக்கு அறிமுகப்படுத்தப் போகிறேன்.
அது தான் தமிழ் யுனிகோட் எழுதி என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இதில் உள்ள வசதிகள் பின்வருமாறு
· தமிழ் யுனிகோட் எழுதி எக்ஸ்டென்சன் மூலம் Roman, பாமினி, தமிழ்நெட்99, அமுதம் ஆகிய விசைப்பலகை அமைப்புகளிலும் தட்டச்சு செய்யும் வசதி உள்ளது.
· இனி இந்த முறையிலும் தமிழில் டைப் செய்து நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
· இணைய இணைப்பு இல்லாத நிலையிலும் இந்த நீட்சியை பயன்படுத்த முடியும்.
· இதனை குரோம் உலவியில் பயன்படுத்த முடியும்.
· Roman, பாமினி, தமிழ்நெட்99, அமுதம் ஆகிய விசைப்பலகை அமைப்புகளிலும் தட்டச்சு செய்யும் வசதி உள்ளது.
இந்த வசதியை குரோம் உலவி பயன்படுத்துபவர்கள் பெறலாம்.
தமிழ் யுனிகோட் எழுதி எக்ஸ்டென்சன் மூலம் Roman, பாமினி, தமிழ்நெட்99, அமுதம் ஆகிய விசைப்பலகை அமைப்புகளிலும் தட்டச்சு செய்யும் வசதி உள்ளது.
இணைய இணைப்பு இல்லாத நிலையிலும் இந்த நீட்சியை பயன்படுத்த முடியும்.
இனி இந்த முறையிலும் தமிழில் டைப் செய்து நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
அத்துடன்.....................உதாரணமாக thaminglish தெரிவுசெய்து ilanggai என தட்டச்சு செய்தால் " இலங்கை " என இரண்டாம் பெட்டியுனுள் பெறமுடியும். அதேபோல் ஏனைய விசைப்பலகை அமைப்புக்களில் ( பாமினி, அமுதம், தமிழ்நெட்99 ) தட்டச்சு செய்து பெற முடியும். என்பதையும் உங்களுக்கு எத்திவைக்க முனைகிறேன்.
நன்றி
கீழே காணப்படும் இணைத்தி்ல் வாக்களித்து என்னையும் ஊக்கப்படுத்துங்கள்
3 comments:
சூப்பர் நண்பா ........
மிகவும் உபயோகமான பதிவு!நன்றி நண்பரே!
பணிவுக்குரிய நண்பர் ஸ்ரீதர் அவர்களுக்கு என்னுடைய நன்றிகள் பல கோடி.............
மீண்டும் மீண்டும் வந்து ஆதரவு தர வாழ்த்துக்கள்
Post a Comment