Google Website Translator Gadget

பெண் ஒருவர் பொலிசாரை முலைப்பால் கொண்டு தாக்குதல்(காணொளி இணைப்பு)

Friday, August 19, 2011

நாங்கள் எங்களுடைய வாழ்க்கையில் எதிரியை தாக்கும் போது ஆயுதம் கொண்டு அல்லது கத்தி மற்றும் கம்பு என பல்வேறு ஆயுதங்களைக் கொண்டு தாக்குவோம். ஆனால் அமெரிக்கப் பெண் ஒருவர் பொலிஸாரை வித்தியாசமான முறையில் தாக்கியுள்ளார். 

அமெரிக்காவைச் சேர்நத ஓயையோ மாநிலைத்தைச் சேர்ந்த (Ohio-resident Stephanie Robinette, 30) என்ற பெண் ஓருவர் நீதிமன்றாத்தால் தண்டிக்கப்பட்டுள்ளார். பாலூட்டும் தாயான இவர் கணவனுடன் திருமண நிகழ்வொன்றுக்கு சென்றார். அப்பேர்து அங்கு நிறைவாக குடித்து பின்னர் கணவருடன் சண்டையிடத் தொடங்கினார். அவர்கள் வீட்டுக்குச் செல்வதற்கு தயாரான போது காருக்குள் சண்டை தொடர்நதது.


 அவரகளின் சண்டையிலுருந்து அவர்களால் மீளமுடியாமல் போய்விட்டது. இந்த நிலை காரணமாக பொலிசார் தலையிட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து பொலிசார் அந்த பெண்ணை காரை விட்டு வெளியே வருமாறு கேட்டுக் கொண்டனர். ஆனால் அவள் வெளியே வர மறுத்து விட்டாள் இதன் போது ஏற்படட வாய்த்தாக்கத்தின் போது மேல் குறிப்பிட்ட தாக்குதலைத் தெரிவித்து பொலிசாரை எச்சரித்தால்(முலைப்பாலால் தாக்குவதாக) நிலைமை மோசமடையவே அவள் வலது மார்பு ஆடையை கழட்டிய பிற்பாடு முலையை வெளியே எடுத்து முலைப் பாலை பொலிசார் மீது பாய்ச்சி அடித்துள்ளார்


எதிர்பார்க்காத தாக்குதலினால் திகைத்து போன பொலிஸார்! 





இதனைத் தொடர்ந்து பொலிசார் வெளியே இழுத்து கைது செய்து கொண்டு போனார்கள் இவர் மீது வழக்கு தொடரப்பட்டது. அதில் மதுபானம் அருந்தியமை, குடும்பவன்முறை, பொலிசாரின் கடமைக்கு இடையூறு, பொது இடங்களில் அசிங்கமாக நடந்து கொண்டமை ஆகிய குற்றச்சாட்டுகள் இவள் மீதி சுமத்தப்பட்டு இவர் குற்றத்தை மன்றில் ஒப்புக்கொண்டார். அதனால் இவருக்கு 200 டொலர் அபராதம் விதிக்கப்பட்டு இரு வருட நன்னடத்தைக்காலத்தின் அடிப்படையில் சமூக பணியில் ஈடுபட வேண்டும் என மன்றில் தீர்ப்பளிக்கப்பட்டது. இவர் ஒரு பள்ளி ஆசிரியை என்பதும் குறிப்பிடத்தக்கது. மாணவர்களை வழிப்படுத்தும் ஆசிரியர்கள் இவ்வாறு நடந்து கொள்வது சிறந்தல்ல. ஆசிரியருக்ககுரிய பண்புகளை பேண வேண்டும் என என்னுடைய ஆதங்கம். 


0 comments:

Post a Comment

 
 
 

Followers

Subscribe!