கடலில் பல்வேறுபட்ட உயிரினங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அவைகள் எல்லாம் பல கோணங்களில் தங்களை வழிப்படுத்தி வாந்து கொண்டிருக்கினற்ன என்பதும் எங்களுக்குத் தெரியும். கடல் வாழ் உயிரினங்கள் மிக முக்கியமான உயிரினம் இந்த டொல்பின் மீன்களாகும் இவைகள் மனிதனோடு இணைந்து செயல்படக்கூடிய ஆற்றல் கொண்டது என ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள் என்றால் அது மிகையாகாது.
இவ்வாறான ஒரு டொல்பினின் சாகசங்கள் நீங்கள் பார்த்து இரசிக்க வேண்டும் என்பதற்காக நான் உங்களுக்காக இங்கே இணைத்துள்ளேன். இன்னுமொரு முக்கிய விடயம் தெரியப்படுத்த வேண்டும். அதாவது இந்த டொல்பின் அதில் கடமையாற்றும் பயிற்றுப்பாளரிடம் காதல் கொண்டுள்ளதாக அந்த பயிற்றுவிப்பாளரான அந்தப் பெண் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment