கிட்டத்தட்ட 3 கோடியே 40 லட்சம் பழைமையான ஏரி ஒன்று ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் உள்ளது. அங்கே மேற்கூறிய ஆண்டுகளுக்கு முந்திய படிவங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த ஏரியின் பெயர் “ஸ்டெரெலி” என்பதாகும்.
பல்கலைக்கழக ஆய்வு நிபுணர்கள் மேற்கொண்ட ஆய்விலிருந்து இந்த உண்மைகள் தெரியவந்துளள்ன.
இந்த ஆராய்ச்சயிலீடுப்பட்ட பல்கலைக்கழகங்களாவன வெஸ்டன் ஆஸ்ரேலியா மற்றும் ஆக்ஸ்போர்டு போன்றனவாகும்.
இதில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த பக்டீரியாக்கள் கிடட்தட்ட 3 கோடி 40 லடசம் ஆண்டுகளுக்கு முன்பு வாழந்தகளுடையதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன் அவர்கள் புவியில் உயிர்வாழ்வதற்கான ஒட்சிசன் கிடைக்கவில்லை என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். கடல் நீரால் மட்டுமே பூமி சூழப்பட்டு இருந்தது. கடும் வெப்பமாகவும் இருந்தது. உயிர் வாழக்கூடிய தட்ப வெப்ப சூழ்நிலை இல்லை.
இதை வைத்து இவர்கள் இவ்வாறு உயிரினம் செவ்வாய் கிரகத்தில்தான் தோன்றியிருக்க வேண்டும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இத்தப் படிமம் பில்பாரா கண்டெடுக்கப்பட்டது. இந்தப்பகுதி செவ்வாய் கிரகத்தில் இருந்து விழுந்த வண்டல் மண் சார்ந்த பாறைகளாக இருக்கலாம். அவை காலயோட்டத்தில் மாற்றமடைந்திருக்கலாம் என அறிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment