13 வயது சிறுவன் ஒருவன் மரணத்தின் விளிம்பில் இருந்து தப்பித்துக் கொண்டான். அதாவது அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள இரயில் நிலைய கமராக்கள் ஒன்று மிக துள்ளியமாக அந்தக்காட்சியை படம் எடுத்துள்ளது.
மேலும், குறிப்பிட்ட சிறுவன் சம்பவ தினத்தன்று இரயில் போவதற்காக சீட்டில் அமர்ந்துள்ளான். அது மட்டுமா சிகரெட் ஒன்றையும் பிடித்த வண்ணம் இருந்தான். அத்துடன் அவன் நின்ற பிளாட்போமுக்கு எதிரே இருந்த பிளபோமில் தனக்கு தெரிந்த பெண் ஒருவர் வரவே அவரைப் பார்க்க தண்டவாளங்களை கடநது அடுத்த பிளாட்போமுக்கு தாவ முற்பட்டுள்ளான்.
அத்துடன் நடுத் தண்டவாளத்தி் வைத்து எதிரு ஒரு இரயில் வருவதை அவர் அவதானித்து விட்டு தான் வந்த அதே பக்கத்திற்கு விரைந்து சென்று திரும்பவும் மேலே ஏற முயற்சி செய்துள்ளான்.
ஆனால் படுவேகமாக வந்த அந்த இரயில் அவரை மோதியுள்ளது. அதிஷ்டவசமாக அவர் கீழே விழுந்து உயிர் தப்பி விட்டார். அவரது ஒரு கையும், காலிமு் மாத்திரமே காயத்துக்குள்ளானது. அவ்வாறு நடந்தும் மீண்டும் ஏறி அமரும் காட்சி பாதுகாப்புக் கமராவில் பதிவாகியுள்ளது.
இந்த வித்தியாசமான படக்காட்சியை பொலிசார் வெளியிட்டுள்ளனர். அதை நீங்களும் பார்த்து மகிழுங்கள்.
0 comments:
Post a Comment