மலர்களை எல்லா மனித இதயங்களுக்கும் பிடிக்கும் மலர்களை பெண்களுக்கு உவமையாகவும், உவமானமாகவும் தெரிவிப்பார்கள்.
அதே போல் துாங்குவதை பெருகுமடுத்தவும் சொல்லுவார்கள், ஒரு பாடலில் ”மலர்களைப் போல் உறங்குகிறாள்” இவ்வாறு மனிதரக்ள உறங்கும் விரிப்பாக மலர்கள் உலகில் உளள்து.
அதாவது ஒரு மனிதன் நித்திரை கொள்ளும் பரப்பளவு கொண்ட மலர்கள் உண்டு அது என்னவென்றால் அதனை நாங்கள் லில்லி மலர்கள் என பெயர் கொண்டு அழைக்கலாம்.
சரி நான் சொல்லுவதை விட நீங்கள் பார்த்தால் உண்மை புரியும்...........
இந்த வகை மலர்கள் ஒருவருடத்திற்கு ஒரு தடவை தான் பூக்கும் உலகிலேயே மிகப்பெரிய லில்லி மலர் லண்டனில் காணப்படுகின்றது. இது 1836ம் ஆண்டு ராபர்ட் ஸ்காம்பர்க் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 comments:
Post a Comment