நன்றியுள்ள மிருகம் ஒன்றை உலகிற்கு உதாரணமாக காட்ட வேண்டுமென்றால் அதற்கு நாங்கள் நாயினை உதாரணமாக சொல்லலாம். அது தான் வளர்த்த எஜமானிடம் நல்ல விசுவாசத்துடன் நடந்து கொள்ளும். இவ்வாறு நாங்கள் பலரும் போதும் போது ” நீ நாய் போல் நன்றியுணர்வுடன் செயற்பட வேண்டும்” என்று எமது பிரதேசத்தில் உள்ள பழமொழிகள் இதனை உண்மைப்படுத்துகின்றன.
அது மட்டுமல்ல மகாகவி பாரதியும் சொல்லி இருக்கிறான் வாலைக் குலைத்து வரும் நாய் அது மனிதனுக்கு நண்பனடி பாப்பா என்று....
இன்று நாங்கள் பார்க்கப் போவது இவ்வாறான உண்மைச் சம்பவம் ஒன்றை தன்னுடைய எஜமான் இறந்து விட்டார் என்பதை தனது உணர்வு சக்கியால் உணர்ந்த அந்த நாய் திடிரென மரணத்தை தழுவிக் கொண்டது. இறந்து இறந்து இருந்த சவப்பெட்டி அருகில் . அந்த எஜமானின் பெயர் ஜோன் அத்துடன் ஒரு இராணுவ வீரர் என்பதை குறிப்பிட வேண்டும். அந்த நாயின் பெயர் Hawkeye. Tumilson
மேலும் தெரியவருவாதாவது, அந்த இராணுவ வீரர் அண்மையில் ஆப்கானிஸ்தானில் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணம் மேற்கொண்டவர் அது ஆகஸ்ட் 6 ஆம் திகதி நடைபெற்றது. அதில் 29 படைவீரர்கள் இறந்தார்கள் என்பதையும் குறிப்பிட வேண்டும். அத்துடன் அவர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்.
0 comments:
Post a Comment