Google Website Translator Gadget

முகத்தில் ஊளச் சதை பிடித்த மனிதன்

Wednesday, August 24, 2011


சதை வளரத்தான் வேண்டும் அது உரிய இடத்தில் வளர்ந்தால் மாத்திரம் உடலுக்கு ஆரோக்கியமாகவும், அழகாகவும் காணப்படும். அவை பொருத்தமற்ற இடத்தில் வளர்ந்தால் அதனை பாதிப்புக்களும், அதன் அகோரங்களும் எங்களால் ஜீரணிக்க முடியாத விடயங்களாகிவிடும்.

இவ்வாறு ஊளச் சதை வளர்ந்துள்ளது பொருத்தமில்லா இடத்தில், அதாவது அவருடைய முகத்தில் நீங்கள் இந்த நபரின் படத்தினைப் பார்த்தவுடன் உங்களுக்கே அருவருப்பாக இருக்கும் இவருடைய முகத்தினைப் பார்ப்பதற்கு,
சீனாவைச் சேர்ந்த Huang Chuncai என்வராகும் இவருக்கு வயது 32ஆகும். சீனாவில் உள்ள குனான் என்ற பிந்தங்கிய கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் 4 வயதாகும் போதே இந்த ஊளச் சதை வளரத் தொடங்கியதாக இவர் தெரிவிக்கிறார்.

இவருடைய முகத்தை மறைத்திருக்கும் அந்த ஊளச்சதையின் அளவு எவ்வளவு தெரியுமா 10Kg இதற்கு முன்னர் இவருடைய முகத்தில் இருந்து வைத்தியர்கள் 23kg இந்த ஊளச்சதையினை அகற்றியுள்ளார்கள். மேலும் இரண்டாவது தடைவையாகவும் இவருக்கு அகற்ற வேண்டியுள்ளது.
நீங்கள் படத்தில் அகற்றுவதற்கு முன்னுள்ள மற்றும் பின்னுள்ள படங்களை பார்க்கிறீர்கள்.



நீங்கள் இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டும் இவ்வாறான அமைப்பு இல்லாமல் பாதுகாத்தமைக்கு

0 comments:

Post a Comment

 
 
 

Followers

Subscribe!