இன்று சில விடயங்கள் மனிதன் விலங்கினைப் பார்த்துக் கற்றுக் கொள்கின்றான் உதாரணமாக விமானத்தினை மனிதன் படைத்தது பறவையைப்பார்த்து. இந்தியாவின் அபுல் கலாம் ரொக்கட் தயாரிக்க சிந்தனையை துாண்டியது ஒரு சிறிய பறவை பறப்பதைக்கணடு.
இது போல் பல்வேறு விடயங்கள் மனிதன் விலங்கினை கண்டு கற்றுக்கொண்டான். ஆதி மனிதன் தன்னுடைய இனம் இறந்தால் எவ்வாறு அடக்கம் செய்வது என்ற விடயத்தையும் அவன் பறவையைக் கண்டு அறிந்து கொண்டான் இங்கு நீ்ங்கள் பார்க்கும் இந்த காணோளி மிகவும் சுவாரசியமாக இருக்கும்.
உலகில் சிறப்பாக கரப்பந்தாட்டும் விளையாடும் அந்த நாயின் பெயர் பெற்றி என்பதாகும் வீடியோ பாருங்கள் அசந்து போவீர்கள்
0 comments:
Post a Comment