மலர்கள் இறைவனால் மனிதனுக்கு தந்த பல்வேறு அருட்கொடைகள். அதன் மூலமாக மனத்தினையும், அழகினையும் நாளாந்தம் இரசித்துக் கொண்டிருக்கிறான் என்பது திண்ணம்.
பல கவிஞர்கள் மங்கையை மலர் கொண்டு அழைப்பதும் நாங்கள் அவதானித்திருக்கிறோம். ஏனென்றால் அது மெண்மையாக இருப்பதனால். ஆனால் நான் இங்கு வழங்கியுள்ள மலர்கள் சூரிய அரசிக்குச் சொந்தானது. அதனால் தான் அதனை சூரியகாந்திப் மலர் என அழைக்கிறோம்.
இதில் உள்ள விதையினை எடுத்து நாங்கள் எண்ணெய் உற்பத்திக்கு பயன்படுத்தி நோய் தீர்க்கும் மருந்தாக பயன்படுத்துகிறார்கள். சூர
மேலும் கண்டு களிக்க இங்கே கிளிக் பணணவும் ...
0 comments:
Post a Comment