Google Website Translator Gadget

உலகில் மிகவும் குண்டான மாது(பட இணைப்பு)

Thursday, August 18, 2011

வீட்டிலிருந்து சும்மா சாப்பிட்டு இருந்தாலும் உடல் வளரும் அல்லது சில ஓமோன்களின் விசேட தன்மைகளாலும் இவ்வாறு உடல் வளரும். இப்படியான மனிதர்களின் நிலை தர்மசங்கடம் தான் அவர்ளால் ஒழுங்காக தங்களுடைய வேலைகளை செய்ய முடியாது. ஏனெனில், அவர்களுடைய இந்த பருத்த உடலை துாக்கிச் வேலைகள் செய்வது சிரமமானது. 

ஆனால் இந்த குண்டான அம்மா தனது உடம்பு குண்டாக இருந்தாலும் குண்டு போல் உருண்டு திரியும் காட்சியைப் பாருங்கள் சந்தை, கடை என இவ்வாறு பல்வேறு இடங்களுக்கு சென்று வருகிறார். இந்த குண்டான உடம்பினை வைத்துக்கொண்டும.

இவ்வாறு போனால் அங்கு ஆறு டிரோலியில் உணவுப் பொருட்கள் வாங்குவார். இவருக்கு இதனை கொள்வனவு செய்ய எட்டு மணித்தியாலங்கள் செல்கின்றன. நாள் ஒன்றுக்கு 21000 கலோரிகள் உணவு தேவைப்படுகின்றன. 32 வயதான இந்த குணடு அம்மா அமெரிக்காவில் உள்ள அரிசோனா மாநிலத்தில் வசிக்கிறார். இவ்வாறு குண்டாக இருப்பது எனக்கு விருப்பமானது என அவர் தெரிவிக்கிறார்.


உலகிலேயே உள்ள அம்மாக்களில் குண்டான அம்மா இவர் தான். ஒருமுறை சுப்பர் மாக்கெட்டுக்கு ஷொப்பிங் செய்யச் சென்றால் ஆறு டிரோலிகளைப் பயன்படுத்தி பிள்ளைகளுடன் உணவுப் பொருட்களை கொள்வனவு செய்கின்றார். எட்டுமணிநேரம் செலவழித்து உணவுப் பொருட்களை கொள்வனவு செய்கின்றார். ஒருநாளைக்கு அவருக்கு 21000 கலோரிகள் தேவைப்படுகின்றது. 32 வயதான இவர் அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தைச் சேர்ந்தவர். தான் எடை கூடுவதை விரும்புவதாக தெரிவித்துள்ளார்.





0 comments:

Post a Comment

 
 
 

Followers

Subscribe!