அமெரிக்கா என்ன தான் வளர்ச்சியடைந்தாலும் அங்குள்ளவர்கள் வளர்ச்சியடைவில்லை என்பது எல்லோரும் உச்சரிக்கப்படும் ஒரு விடயமாகும்.. காரணம் கொலை, கொள்ளை, களவு, கற்பழிப்பு இவ்வாறு பல்வேறு பட்ட குற்றச் செயலுக்கு பெயர்போன இடம் அமெரிக்கா அது மட்டுமல்லாமல் பல்வேறு கலாச்சார சீரழிவுகளும் அங்கு தான் ந்டந்து கொண்டிருக்கின்றன.
இதனை நாங்கள் நாளாந்தம் பல்வேறுபட்ட ஊடகங்கள் ஊடாக அறிந்து கொ்ள்கின்றோம். மேலும் இவ்வாறு ஒரு விடயத்தைத் தான் நாங்கள் பார்க்கப் போகிறோம்.
டெக்ஸாஸ் மாணிலத்தில் உள்ள ஒரு இளைஞனாகும். இவன் பெண்களின் கழுத்தைக் கடித்து அவரகளின இரத்தத்தைக் குடிக்கும் இளைஞனை பொலிசார் மடக்கிப் பிடிதது கைதிசெய்துள்ளனர். இவனுக்கு வயது 19 அங்கு காணப்படம் தொடர்மாடி வீடோன்றுக்குளு் புகுந்து அங்கிருந்த பெண்களின் கழுத்தைக் கடித்து அவர்களின் இரத்தத்தைக் குடிக்க முற்பட்டான் என பொலிசார் தெரிவித்தனர்.
அநத நபர் ஏதாவது மனநோயினால் பாதிக்கப்பட்டிருக்கலாமென தெரிவிக்கப்படுகின்றது. இந்த நபர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பதையும் இங்கே தெரிவிக்கின்றேன். கைது செய்யும் போது தான் 500 வருடங்கள் பழமையான வெம்பயர் என அந்த நபர் தன்னைப் பற்றி அறிமுகப்படுத்தியதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
அமெரிக்க இளைஞர்கள் மததியில் இந்த வெம்பயர் தொடர்பான புத்தகஙகள் மற்றும் திரைப்படங்களை இரசிபப்தில் அதிகளவான ஆர்வம் உள்ளவர்களாக காணப்படுகின்றனர்.
0 comments:
Post a Comment