Google Website Translator Gadget

அரவாணிகளுக்கான அழகி போட்டி -2011

Monday, August 22, 2011

உலகில் விபச்சாரத்திற்கு பெயர் போன இடம்தான் தாய்லாந்து அது ஒரு வளர்ச்சி அடைந்து வருகின்ற நாடாக இருந்தாலும் இந்த துறைக்கு பெண்களை ஈடுபடுத்துவது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக புள்ளிவிபரங்கள் தெரியப்படுத்துகின்றன. 

இந்த அடிப்படையில் எங்கள் அதிகமானவர்களுக்குத் தெரியும் மனித இனத்தில் ஆண், பெண் என்ற இரண்டு இனம் மாத்திரமே உளள்து. இன்னும் ஓர் வகை உண்டு. அதாவது அரவாணிகள் அல்லது அலி என்று கூறுவார்கள். இவர்கள் பிறக்கும் போது ஆணாகப் பிறந்து பருவ வயது வந்தவுடன் பெண்களுக்கான உறுப்புக்களும் அவர்களுக்கு வளரத் தொடங்கிவிடும் . அவர்கள் ஆணாகவும் மதிப்பட மாடட்ார்கள், பெண்ணாகவும் மதிப்பட மாட்டார்கள்.  அவர்கள ஆங்கிலத்தில் (Sheman)  என அழைப்பார்கள்.

இவ்வாறு தாய்வானில் அவர்களுக்கான அழகி(கனுக்கான) போட்டிகள் நடைபபெற்றது. அவ்வாறு பங்குபற்றிவர்களின் படங்கள் உங்களின் கண் விருந்துக்காக இங்கே தரப்படுகின்றது. 



















0 comments:

Post a Comment

 
 
 

Followers

Subscribe!