நீங்கள் தலைப்பைப் பார்த்தவுடன் உங்களுக்கு ஒரு வகையான சந்தேகம் உங்களை அறியாமல் உள்ள நுழைந்திருக்கும். இந்த மானிட ஜன்மத்தில் எத்தனை விளையாட்டுக்கள், எத்தனை விந்தைகள், எவ்வளவு திரில்கள். .................. இப்போ நாங்கள் விடயத்திற்கு முந்துவோம்.
ரஷ்யாவின் மெக்சிக்கோவின் மேற்கு பகுதயில் பரப்பான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது....
இந்தப் பகுதியைச் சேர்ந்த பெண்மனி 22 வயதான பெண்மணி யோசி மல்டொனால்டொ என்பவர். இவர் தனது வீட்டில் விசித்திரமான ஒரு உயிரினத்தை கண்டுபிடித்துள்ளார்.
மேலும் இந்த பெண்மணி இது பற்றி கருத்து தெரிவிக்கையில் நான் ஆரம்பத்தில் இந்த உயிரினத்தைப்பார்த்ததும் ஏதோ தும்பி என நினைத்தேன். பின்னர் சற்று உற்றுப்பார்த்ததும் வியப்படைந்து விட்டேன் காரணம் அது ஒரு மூதாட்டி தேவதையாக காணப்பட்டது.
அசையும் என பார்த்த போது அது இறந்த நிலையில் காணப்பட்டது என தெரிவித்தார். இந்த சம்பவம் மெக்சிக்கோ பகுதி எங்கும் காட்டுதீபோல பரவியது இதனைப் பார்ப்பதற்காக அங்கே 3000 மேற்பட்டோர் வரிசையில் நின்று பார்த்துச் செல்கின்றனர்.
இந்த விசித்திர தேவதையைப் பார்ப்பதற்கு இறக்கையுடன் மனித முக அமைப்புடனும் சுமார் 2CM உயரத்துடன் காணப்பட்டது.
மேலும், இதனைப் பார்ப்பதற்கு சிரமமாக இருப்பதனால் வருபவர்கள் இதனை போட்டோ எடுத்து விற்பனை செய்வதுடன் இவரது வீட்டுக்குப்பக்கத்தில் உள்ள சிற்றுண்டிச்சாலையின் வியாபாரம் ஓகொ என செல்வதாக அந்த மாது தெரிவித்தார். .
.
.
0 comments:
Post a Comment