காதல் என்றால் ஒரு சிலரைத்தவிர சகலருக்கும் இனிப்பான விடயம் தான், ஒரு சிலருக்கும் அது முன்னர் இனிப்பானதாகத்தான் இருந்திருக்கும்.
இன்று தொழில்நுட்ப வசதிகள் பெருகிவிட்ட நிலையில் காதலின் வடிவங்களும் மாறிக்கொண்டிருக்கின்றன. குறிப்பாகச் சொல்லப்போனால் இணைத்தில் இன்று பல்வேறு வகையான காதல்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
நான் கடந்த வாரம் உங்களுக்காக ஒரு குறும் திரைப்படம் ஒன்று என்னுடைய தளத்தில் இணைத்திருந்தேன். இணைத்தில் அறிமுகம் இல்லாதவர்களின் தொடர்புகளால் இறுதியில் ஏற்பட்ட நிலை எவ்வாறு இருந்தது என்று,
ஒரே வீட்டுக்குள் இருந்து ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் அரட்டை அடிக்கிறார்கள் இறுதியில் என்ன நடக்கிறது.
அது போல் இங்கே இன்னுமொரு குறும் படம் ”Campus Love Story" என்ற தலைப்பிலான ஒரு குறும் படம் பார்த்துவிட்டு கீழவரும் வினாவுக்கு விடை காணுங்கள்.
0 comments:
Post a Comment