
சீனாவில் உள்ள ஒரு அழகி விநோனதமான முறையில் ஒரு விளம்பரம் செய்துள்ளார்? அது என்ன வென்று நீங்கள் தலைப்பை பார்த்தவுடன் அறிந்திருப்பீர்கள்.
சீன அழகியான கியான் யாவ் என்பவரே இநத அறிவித்தலை விடுத்துள்ளார் அதாவது இந்த 28 வயதான சீன அழகியின் கணவர் கார் விபத்தொன்றில் உயிர் இழந்துவிட்டார். அதனால் அவருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை, அதற்காக ஒரு விநோதமான இந்த விளம்பரத்தை செய்துள்ளார்.
”என்னை கர்ப்பமாக்கினால் 1மில்லியன் பணப் பரிசு”
அதாவது கீழ் உள்ள தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பேசுங்கள் நான் ஒரு பரீட்சை வைப்பேன் அதில் நீங்கள் சித்தியடைந்தால் உங்களுக்கு உடன் 30லட்சம் யுவான்கள் தருவேன். பின்னர் மிகுதிப்பணம் என்னைக் கர்ப்பாக்கியவுடன் கிடைக்கும். அதாவது மொத்தத் தொகை 100 இலட்சம் யுவான்களாகும்.
இவர் இந்த விளம்பரத்தை பதாகைகளாக நாடும் முழுவதும் ஒட்டி இந்த அறிவிப்பினை விட்டுள்ளார். அந்த போஸ்டரின் படத்தினை உங்களுக்காக இணைத்துள்ளேன்.
அதில் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கமும் அவளைப்பற்றிய விளக்கங்களும் காணப்படுகின்றன.
0 comments:
Post a Comment