
நாங்கள் யாரும் எதிர்பார்க்க ஒரு புதிய சமூகத்தளம் எங்களிடம் வந்துவிட்டது. அதுதான் கூக்கிளின் பிளஸ். இதன் வளர்ச்சியை யாரும் எதிர்பார்க்க வில்லை உலகத்தில் இந்தளவு எல்லையை அடைந்து விடுமென்று. அண்மையக் கணக்கெடுப்பின் படி 25 மில்லையன் வாசகர்கள் இங்கு இணைந்துள்ளார்கள் என்பதை சொன்னால் மிகையாகாது.
இந்த வகையில் அண்மையில் மேற்கொண்ட ஆய்விகளின் மூலம் இந்த இலக்கை அடைந்துள்ளதாக பிரபல Comstore நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது சரியாக சொல்லவேண்டுமென்றால் ஒரு நாளைக்கு 1 மில்லியன் வாசகர்கள் என்ற கணக்கில் அதிகரித்துள்ளது. இது இணைய வரலாற்றில் ஒரு மகத்தான சாதனையாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பேஸ்புக் இந்த இலக்கை அடைய 3 ஆண்டுகளும், டிவிட்டர் 30 மாதங்களும், என இந்த நிறுவனம் தனது கணிப்பில் தெரிவித்துள்ளது.
கூக்குள் பிளசிக்கு உலகம் தோரும் உள்ள வாசகர்களின் எண்ணிக்கை
அமெரிக்கா- 6 மில்லியன் வாசகர்கள்
இந்தியா - 3.6 மில்லியன்
கனடா(UK) - 1 மில்லியன்
ஜெர்மனி - 920,000
பிரேசில் - 180,000
பிரான்ஸ் - 500,000
தைவான் - 500,000
எது எப்படியாக இருந்தாலும் இதுவரைக்கும் இந்த கூக்குள் பிளஸ் பரீட்சார்த்த பதிப்பாக இருப்பதுதான் இன்னும் ஒரு விடயமாகும்.
ஆகவே நீங்களும் இந்த வாசகர்களின் ஒருவராக வர வேண்டுமா உடனடியாக அனுப்புங்க comment பண்ணுங்க உங்க மின்னஞ்சலை உங்களுக்கு கூக்குள் பிளஸ் உறவு வரும்!
2 comments:
hi
நன்றி றிஹாஸ் உங்களுடைய வருகைக்கு என்னுடைய வாழ்த்துக்கள் அதே போல் கீழ் மற்றும் பக்கத்தில் உள்ள விநோனத படங்களை பார்த்துச் செல்லுங்கள்
Post a Comment