
சீனா நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பல்வேறுபட்ட வியாபார குறியிடுகளுடன் நாளாந்தம் வந்த வண்ணமே உள்ள அவைகள் பல வசதிகள், மற்றும் பல்வேறு வகையான வடிவமைப்பு, வித்தியாசமான தொழில்நுட்பம் என்றெல்லாம் நாங்கள் சொல்லிக் கொண்டு போகலாம்.
பணத்தைக் கொடுக்கும் போது தரத்தைப்பார்க்க வேண்டுமல்லவா, அதற்குத்தான் உங்களுக்கு தரப்போகும் இந்த குறிப்பினைப்பயன்படுத்தி நீங்களே உங்களுடைய போனை சரிபார்த்துக் கொள்ள முடியும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
முதலில் உங்களுடைய மொபைலை பரிசோனை செய்ய *#06# என்று டயல் பண்ணுங்க அந்த மொபைல் உற்பத்தி செய்யப்பட்ட விபரம் தொடர்பாக 15 இலக்கங்களைக் கொண்ட நம்பர் உங்கள் முன் காட்சியளிக்கும்.
அதாவது அதனை நாங்ளகள் IMEI என்று அழைப்போம் (International Mobile Equipment Identity) உங்களுடைய கையடக்க தொலைபேசியையின் வெற்றி இருக்கும் இடத்தில் நீங்கள் பார்த்தல் அது தெரியும்
Phone serial no. x x x x x x ? ? z z z z z z z
(XXXXXX - Approval code,ZZZZZZZ - Serial number)
ஏழாவது மற்றும் எட்டாவது இலக்கம்
0 2 அல்லது 2 0 - என்றால் அந்த போன் தயாரான நாடு EMIRATES ,தரம் : மோசம்
0 8 அல்லது 8 0 - என்றால் அந்த போன் தயாரான நாடு GERMANY , தரம் : சுமார்
0 1 அல்லது 1 0 என்றால் அந்த போன் தயாரான நாடு FINLAND ,தரம் : நல்ல தரம்
0 4 என்றால் அந்த போன் தயாரான நாடு CHINA . தரம் : நல்ல தரம்
( சீனா என்றதும் பயப்பட வேண்டாம்.அதனுடைய சாப்ட்வேர் வேறு நாட்டில் தாயரிக்கபட்டது.)
0 3 என்றால் அந்த போன் தயாரான நாடு KOREA . தரம் : நல்ல தரம்
0 5 என்றால் அந்த போன் தயாரான நாடு BRAZIL . தரம் : சுமார்
0 0 என்றால் அந்த போன் ஒரிஜினல் நோக்கியா தொழிற்சாலையில் தயாரானது. தரம் : மிக மிக நல்ல தரம், மற்றும் உடலுக்கு எந்த தீங்கும் இழைக்காதது.
1 3 என்றால் அந்த போன் தயாரான நாடு AZERBAIJAN ,தரம் : மிக மோசமான தரம்.எளிதில் பழுதடையும் . மேலும் உங்கள் உடலுக்கு தீங்கானது.
இது தவிர வேறு எண்கள் இருந்தால் இங்கு சென்று IMEI NUMBER CHECK சரி பார்த்து கொள்ளுங்கள்.
மேலே சொன்னது போல் உங்களுடைய மொபைல் போனையும பரிசோதித்துப்பாருங்கள்
நீங்கள் *#06# டயல் செய்தவுடன் வரும் எண்கள்தான் Battery ளையும் இருக்கிறதா என்று சரி பார்த்துகொள்ளுங்கள். இனிமேல் NOKIA MOBILE வாங்க சென்றால் இந்த எண்களை மறக்காமல் எழுதிக்கொண்டு போங்க. பதிவு பயனுள்ளதாக இருந்துருக்கும் என நம்புகிறேன்.
0 comments:
Post a Comment