நமக்குள்ள ஒரு குணம் உள்ளது அது என்னவென்றால் ஒரு விடயத்தில் மூக்கை ஓட்டிக்கொள்வது. இன்னொருவருடைய விடயங்களை அறிந்து கொள்ள துடிப்பது. அவர்களுடைய வீட்டு யார் வருகிறாரகள், எதற்கு வருகிறார்கள் என்றெல்லாம்.
அது போல் இணையத்தளங்களை நாங்கள் நாளாந்தம் பார்க்கிறோம், அதில் பல்வேறு விடயங்கள் அறிந்து கொள்கிறோம். பல்வேறு வகையான இணைத்தளங்கள் அதிகமான வாடிக்கையாளர்கள் இணைப்பில் இருப்பதாக எங்களுக்கு காட்டிக் கொடுக்கும் நாங்கள் சிந்திப்போம் இவ்வளவு பேர் இதனைப் பயன்படுத்திகிறார்களா என யோசிப்போம்.
அது மட்டுமல்லாமல் இணையத்தில் வருகையாளர்களை இணைத்துக் கொளள் துடிக்கும் இணைய சொந்தக்காரர்களுக்கும் மென்பொருள் பயனுள்ளதா அமையும். ஹூ ஈஸ் லைவ் என்ற இணையதளம் நாம் பார்த்து கொண்டிருக்கும் இணையதளத்தை அதே நேரத்தில் வேறு யாரெல்லாம் பார்க்கின்றனர் என்பதை அறிய உதவுகிறது.
சில தளங்கள் அதில் எத்தனை வருகையாளர்கள் வருகின்றார்கள் என்பதை காட்டிக்கொண்டிருக்கிறது ஆனால் சில தங்கள் அவ்வாறு காட்டுவதில்லை. அவ்வாறான விபரங்களை அது துல்லியமாக எங்களுக்கு காண்பிக்கின்றது எனலாம்
அதே போல் இணைப்பில் இருப்பவர்களிடம் கருத்துக்களை பாரிமாறிக்கொள்ளவும் முடியும் இந்த இணைத்தின் ஊடாக நாங்கள் அரட்டையில் ஈடுபடலாம் என்பது ஒரு சிறப்பம்சமாகும்.
குறிப்பாக பேஸ்புக் பயனாளிகள் தங்களின் பேஸ்புக் பகிர்வுகளை பார்த்துக்கொண்டிருப்பது யாரென்றும் கண்டுகொள்ளவும் முடியும் அவர்களோடு உரையாடலில் ஈடுபடவும் முடியும்.
பேஸ்புக் பயனாளிகள் தங்களின் பேஸ்புக் பகிர்வுகளை பார்த்து கொண்டிருப்பது யார் என்றும் தெரிந்து கொண்டு அவர்களோடு உரையாடலில் ஈடுபடலாம்.
இணைந்திருப்பவர்களுடன் தங்களுடைய அனுபவத்தை இன்னும் கொஞ்சம் செழுமையானதாக சுவையானதாக ஆக்க இந்த சேவை உதவும். இந்த சேவையின் மூலம் ஒவ்வொரு இணையபக்கத்தையும் ஒரு அரட்டை அறையாக மாற்றி சக இணையவாசிகளோடு தொடர்பை ஏற்படுத்தி கொள்ளலாம்.
இன்னும் ஒரு சிக்கலான விடயம் என்னவென்றால் இதில் உறுப்பினராகவுள்ளவர்களிடமே தொடர்புகளை ஏற்படுத்த முடியும் இது பயர்பொக்ஸ், குரோம் மற்றும் ஐ ஆகிய பிரவுசர்களில் இந்த சேவை செல்லுபடியாகிறது. நமக்குள்ள ஒரு குணம் உள்ளது அது என்னவென்றால் ஒரு விடயத்தில் மூக்கை ஓட்டிக்கொள்வது. இன்னொருவருடைய விடயங்களை அறிந்து கொள்ள துடிப்பது. அவர்களுடைய வீட்டு யார் வருகிறாரகள், எதற்கு வருகிறார்கள் என்றெல்லாம்.
அது போல் இணையத்தளங்களை நாங்கள் நாளாந்தம் பார்க்கிறோம், அதில் பல்வேறு விடயங்கள் அறிந்து கொள்கிறோம். பல்வேறு வகையான இணைத்தளங்கள் அதிகமான வாடிக்கையாளர்கள் இணைப்பில் இருப்பதாக எங்களுக்கு காட்டிக் கொடுக்கும் நாங்கள் சிந்திப்போம் இவ்வளவு பேர் இதனைப் பயன்படுத்திகிறார்களா என யோசிப்போம்.
அது மட்டுமல்லாமல் இணையத்தில் வருகையாளர்களை இணைத்துக் கொளள் துடிக்கும் இணைய சொந்தக்காரர்களுக்கும் மென்பொருள் பயனுள்ளதா அமையும். ஹூ ஈஸ் லைவ் என்ற இணையதளம் நாம் பார்த்து கொண்டிருக்கும் இணையதளத்தை அதே நேரத்தில் வேறு யாரெல்லாம் பார்க்கின்றனர் என்பதை அறிய உதவுகிறது.
சில தளங்கள் அதில் எத்தனை வருகையாளர்கள் வருகின்றார்கள் என்பதை காட்டிக்கொண்டிருக்கிறது ஆனால் சில தங்கள் அவ்வாறு காட்டுவதில்லை. அவ்வாறான விபரங்களை அது துல்லியமாக எங்களுக்கு காண்பிக்கின்றது எனலாம்
அதே போல் இணைப்பில் இருப்பவர்களிடம் கருத்துக்களை பாரிமாறிக்கொள்ளவும் முடியும் இந்த இணைத்தின் ஊடாக நாங்கள் அரட்டையில் ஈடுபடலாம் என்பது ஒரு சிறப்பம்சமாகும்.
குறிப்பாக பேஸ்புக் பயனாளிகள் தங்களின் பேஸ்புக் பகிர்வுகளை பார்த்துக்கொண்டிருப்பது யாரென்றும் கண்டுகொள்ளவும் முடியும் அவர்களோடு உரையாடலில் ஈடுபடவும் முடியும்.
பேஸ்புக் பயனாளிகள் தங்களின் பேஸ்புக் பகிர்வுகளை பார்த்து கொண்டிருப்பது யார் என்றும் தெரிந்து கொண்டு அவர்களோடு உரையாடலில் ஈடுபடலாம்.
இணைந்திருப்பவர்களுடன் தங்களுடைய அனுபவத்தை இன்னும் கொஞ்சம் செழுமையானதாக சுவையானதாக ஆக்க இந்த சேவை உதவும். இந்த சேவையின் மூலம் ஒவ்வொரு இணையபக்கத்தையும் ஒரு அரட்டை அறையாக மாற்றி சக இணையவாசிகளோடு தொடர்பை ஏற்படுத்தி கொள்ளலாம்.
இன்னும் ஒரு சிக்கலான விடயம் என்னவென்றால் இதில் உறுப்பினராகவுள்ளவர்களிடமே தொடர்புகளை ஏற்படுத்த முடியும் இது பயர்பொக்ஸ், குரோம் மற்றும் ஐ ஆகிய பிரவுசர்களில் இந்த சேவை செல்லுபடியாகிறது.
0 comments:
Post a Comment