Google Website Translator Gadget

மலை உச்சியில் உறங்க முடியுமா?(பட இணைப்பு)

Sunday, September 4, 2011


மலையேறுவது என்பது இலகுபட்ட காரியமல்ல அதனை நாட்டுப் பழமொழியில்  ”தரணம் தப்பினால் மரணம்என்று சொல்லுவார்கள் இந்த மலையேறுபவர்ள் தங்களுடைய உயிரைப் பணயம் வைத்து மேற்கொள்ளும் ஒரு விபரிதமான ஒரு நடவடிக்கையாகும். பல மலையேறுபவர்கள் அவ்வாறு வீழ்ந்து இறந்துள்ளார்கள். சாதாரனமாக எமக்கு சுவர் மீது நடப்பதற்கே ஏற்படும் பயமும், லிப்டில்  ஏறும் போது ஏற்படும் பயயுணர்வும் எவ்வளவு என்று எண்ணிப் பார்த்தால் உங்களுக்குள்ளே நீங்களே பதிலை சொல்லி விடையைக் கண்டுபிடிக்க முடியும்.









இங்கு நான் உங்களுக்கு தரும் காட்சியைப் பார்த்து உண்மையை நீங்களே உணர்ந்து கொள்ளுங்கள்..............................

0 comments:

Post a Comment

 
 
 

Followers

Subscribe!