Google Website Translator Gadget

ஐஸ் கட்டியின் மூலம் நெருப்பு உண்டாக்குதல்(காணெளி இணைப்பு)

Monday, August 22, 2011

 விஞ்ஞானம் வளர்ந்து விட்டது அது மனிதனின் கற்பனையைத் தாண்டிவிட்டது. குளிருக்கும் நெருக்கும் பகை என்பது நாம் கண்ட உண்மை, ஆனால் சொல்லப் போவதை நீங்கள் கேள்விப்பட்டால் அதிசயப்படுவீர்கள்.  அந்த குளிரை வைத்து சூரிய ஒளியில் நெருப்பினை உருவாக்க முடியும் என நிருபித்து விட்டார்கள் விஞ்ஞானிகள்.

அதற்காக அவர்கள் செய்வது ஒன்றும் இல்லை. உங்கள் கண் முன்னே அவர்களை அதனை செய்து காட்டுவார்கள். ஐஸ் கட்டியை குவிவாடி போல் வெட்டி எடுத்த பின்னர் அதில் சூரிய கதிர்களை குவியச் செய்து அந்த நெருப்பினை உண்டாக்கிறாரகள். நீங்கள் கண்முன்னே பார்க்கப் போகிறீர்கள். முடிந்தால் நீங்கள் அது போல் முயற்சித்துபார்க்கலாம். அதுவும் உங்களுக்கு புதிய அனுபவத்தைத் தரும் என்பதில் ஐயமில்லை.


கல்லில் இருந்து நெருப்பு உருவாக்க முடியுமென கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் ஐஸ்கட்டி மூலம் நெருப்பு உருவாக்க முடியுமா??
முடியும் என விஞ்ஞானம் நிரூபித்திருக்கிறது. இரசாயன பதார்த்தங்களின் விளைவு என்று நினைக்கிறீர்களா?? இல்லை, நாம் சிறு வயதில் படித்த விஞ்ஞான அறிவே இதற்கு போதுமானது.

குழப்பமாக இருக்கிறதா?? கீழே வீடியோவை பாருங்க.


ஐஸ்கட்டியை குவிவாடி ஆக்குவதன் மூலம் சூரியக் கதிர்களை குவியச் செய்து, நெருப்பு உண்டாக்கப்படுகிறது.


0 comments:

Post a Comment

 
 
 

Followers

Subscribe!