Google Website Translator Gadget

30 அடி பாலத்தின் இடைவெளியில் 40அடி பேருந்தினை திருப்ப முடியுமா? (காணொளி இணைப்பு)

Wednesday, August 24, 2011

சாகங்கள் பல சரித்திரங்கள் படைத்துள்ளன. இந்த உலகத்தில் சாகசம் உரிய வேண்டும் என்றே இறைவன் உலகிற்கு அனுப்பி வைத்துள்ளான் அதிலும் உயிரை துச்சமென மதித்து செய்யும் சாகசங்களும் உள்ளன. அவற்றை எங்களுடைய கண்களால் பார்க்கும் போது எங்களுக்கே பயம் வந்துவிடும் அந்தளவு மிக மிக துணிச்சலாகவும், விறுவிறுப்பாகவும் இருக்கும். என்றாலும் அதனை பார்க்க வேண்டும் பலரும் துடித்துக் கொண்டிருப்பார்கள். என்பதற்காக என்னால் அவதானிக்க ஒரு சாகசம் ஒன்றை உங்களுக்குத் தருகிறேன்.

அதாவது 30 அடி அகலமான பாதை அதன் இருமறுங்கிலும் பாலங்கள் அந்த பாலத்தின் இடையில் உள்ள 30 அடி பாதையில் 40 அடி நீளமான அநத பேருந்தினை செலுத்தி அதனுள் உள்ள இடைவெளிகளில் திசை மாற்றி எடுக்க வேண்டும். அதனை நீங்கள் பாரத்தவுடன் அதன் ஆபத்தினை நீங்கள் உணர்ந்து கொள்ளுவீர்கள்.



2 comments:

thanks for sharing..vaalththukkal. maiynaa padam ninaivukku vanthathu..

Techno & Funny said...

நன்றி மதுரை சரவணன் உங்களுடைய வருகைக்கு என்னுடைய வாழ்த்துக்கள் அதே போல் கீழ் மற்றும் பக்கத்தில் விநோத படங்களை பார்த்துச் செல்லுங்கள்

Post a Comment

 
 
 

Followers

Subscribe!