Google Website Translator Gadget

asl plz குறுந்திரைப்படம் - Internet Chatting with unknown Person

Sunday, August 14, 2011

இன்று நாள் நாளுக்கு நாள் இணையத்தின் பயன்பாடு அதிகரித்துக் கொ்ண்டு தான் சொல்கின்றது. முன்னர் கணினிகளில் மட்டும் பயன்படுத்தி வந்த இந்த அமைப்பு இப்போ சாதாரனமாக கையடக்க தொலைபேசிகளிலும் உலாவரத் தொடங்கிவிட்டன.  



இவற்றினை நாங்கள் விமர்சிக்க தொடங்கினால் ஆயிரம் ஆயிரம் வசனங்களில் எழுதலாம். அதில் நன்மைகளும் இருக்கின்றன அதே வேளை கலாச்சார சீரழிவுகளும் காணப்படுகின்றன. 

குறிப்பிட்டு சொல்லப்போனால் இன்றைய இளையர் மத்தியில் இதன் தாக்கம் மிகவேகமாக பரவிவிட்டது என்றால் யாரும் மறுப்பதற்கில்லை. இதற்கு நல்ல உதாரணம் பிரபலமான சமூக தளங்களில் உள்ள உறுப்பினர்களை நாங்கள் பார்க்கலாம்.  அதில் அரட்டை அடிப்பதில் எல்லோருக்கும் ரெம்ப பிடித்த விடயமாகக் காணப்படுகின்றது. அதாவது அதனை ஆங்கிலத்தில் Chatting  என அழைப்பார்கள் இதில் asl plz என்ற வாத்தையை வைத்து ஒரு குறும் படம் இந்தியாவில் எடுத்திருக்கிறார்கள். 

இங்கு a என்பது age , s என்பது sex , l என்பது Location    

இந்த இணைய அரட்டையை வைத்து எடுக்கப்பட்ட இந்த குறும்படத்தின் பெயர் asl plz என்பதாகும். இந்த குறும்படம் இணைய உலகில் பிரபல்யம் அடைந்து வருகின்றது எனலாம்.

இந்த கதையின் சுருக்கம் இதுதான் இளைஞர் ஒருவர் ஒன்லைன் மூலமாக யுவதி ஒருவரை சந்திக்கின்றார். இவர்கள் இருவரும் நேரடியாக கண்டு கொள்ளாமேலே அவர்களுக்கு நெருக்கமடைந்து விடுகிறார்கள் ...........

அடுத்த என்ன நடக்கின்றது என்பதை நீங்கள் இந்த வீடியோ இணைப்பைப்பார்தது அறிந்து கொள்ளுங்கள் 

இங்கு அந்த வீடியோ காட்சிகள்


0 comments:

Post a Comment

 
 
 

Followers

Subscribe!