புதுமை உலகில் புதுமை புதுமையாக உங்களுக்கு தர வேண்டும் என்பது என்னுடைய எண்ணம். நான் இணைத்தில் அலைந்த போது அகப்பட்ட ஒன்று பல தடவைகள் நான் இதனை அவதானித்திருக்கிறேன். ஆனால் அது வித்தியாசமான கோணத்தில் அலைமோதும் என நினைத்தாலும் வளர்ந்தவர்கள், பண்பாளர்கள், படித்தவர்கள் அதில் கூறப்படும் கருத்தை மாத்திரமே அவதானிப்பார்கள் என நான் ஆதங்கப்படுகின்றேன்.
நாகரீக வளர்ச்சி பெற்ற ஒரு நாட்டில் நடைபெற்ற ஒரு விநோதமான திருமணம், உலகத்தையே ஒரு குடையின் கீழ் வைத்திருந்த அந்த இராட்ச்சியம் தான் பிரிட்டிஸ் இராச்சியம் அந்த இராச்சியத்தில் நடைபெற்ற ஒரு வித்தியாசமான திருமனம் பற்றி இங்கே சொல்லப்போறேன்.
Kelly and Lee ஆகிய இருவரும் பிரிமிங்கம் நகரத்தில் கடந்த 11 வருடங்களாக சேர்ந்து காதலர்களாக சேர்ந்து வாழ்ந்தார்கள் அது அவர்களுக்கு அழுத்து விட்டது. திருமணப்பந்தத்தில் இணைந்து பார்க்க இருவருக்கும் ஆசை, ஆசையோ! ஆசை விநோதமான ஆசை. பல்வேறு காரணங்களால் இவர்கள் திருமணம் முடிப்பது சிரமமாக காணப்பட்டது. இவர்களுக்கு திருமணம் முடிக்க வேண்டும் என்ற ஆசையை இவர்களுடைய உள்ளுர் வானொலி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு வெற்றியீட்டிய பின்னர் இவர்களுடைய திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது. அத்துடன்
இவர்கள் ஏழ்மையான நிலையில் இருந்தாமையால் திருமணம் முடிப்பதில் சிக்கல் நிலை காணப்பட்டது. இதில் பலர் பங்கொண்ட போதும் ரசிகர்களின் அமோக ஆதரவினை பெற்று இவர்கள் தெரிவு செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருமணம் என்பது சதாராணமல்ல முழு நிர்வாணக்கோலத்தில் இத்திருமணம் நடைபெற்றது. திருமணம் Brook Honiley Court Hotel இல் இடம்பெற்றது. திருமணம் நிறைவு பெறும் வரை மணமகன், மணமகள் இருவரும் கிட்டத்தட்ட முழு நிர்வாணமாகவே காட்சி கொடுத்தனர்.சாதாரமாக நடைபெற்ற திருமண வைபவத்துக்கு குடும்பத்தினர்கள், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரும் வந்து வாழ்த்து தெரிவித்த போதும் இவர்கள் முன்னிலையில் நிர்வாணமாக தோன்றிய போது மிகவும் கூச்சமாக இருந்த சங்கடப்பட்டனர் இத் தம்பதியினர். மேலும் இத்தம்பதினர் இத்திருமண நாளை தங்களுடைய மகிழ்ச்சி நாள்களில் முக்கியமான நாள் எனவும் தெரிவித்தனர்.
இந்த காணொளியைப் பாருங்கள்
0 comments:
Post a Comment