மனிதர்களோ இன்னோரு மனிதன் சொல்லுக்கு அடிபணிந்து நடப்பது இன்று முயல் கொம்பாக காணப்படுகின்றது. அவனுக்கு சிந்திக்க முற்றும் கூறும் மொழிகளை விளங்கிக் கொள்ளஇ இவ்வாறு எத்தனையோ விதமான ஆறறிவு படைத்தவன் அவன். அவனையே தங்களுக்குள் கட்டுப்படுத்த இந்த உலகம் தவித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில்
இங்கு நீங்கள் பார்க்கப் போது பல நாய்களின் சாக நிகழ்ச்சிகள் சற்றும் வித்தியாசமானது. ஒரு நாய்யினை வைதது சாகசம் காட்டுவதே சிரமமானதுஇ அதிலும் பல நாய்களை வைத்து சாகசம் காட்டும் காட்சி ஆச்சரியத்திலும்இ ஆச்சரியமான சாகசங்கள் இங்கே.
உங்களுக்காக இந்த கானோளியை சொடிக்கிப்பாருங்கள்................
0 comments:
Post a Comment