Google Website Translator Gadget

கின்னஸ் மற்றும் உலகில் பெரிய நாய்

Thursday, August 11, 2011

கின்னஸ் சாதனையில் தங்களுடைய பெயர்களை பதிந்து கொள்ள வேண்டும் என எத்தனையோ மனிதர்கள்   போட்டி போடும் இந்த சந்தர்ப்பத்தில் மனித ர்களுக்கு சவால் விட்டு விலங்குகள் அந்தப் புத்தகத்தில் இடத்தினைப் பிடித்துக் கொள்கின்றன.

இன்று உலகில் மிகப் பெரிய நாய் என்ற சாதனையை இந்த நாய் பெற்றுள்ளது. அவை தொடர்பான புகைப்படங்கள் இங்கு உங்களுக்கு தருகின்றேன்.

 இந்த ஹெர்குல்ஸ் பெற்றுள்ளது. ஹெர்குல்ஸ் என்பது இதன் பெயர். இது இங்லிஷ் மாஷ்டிஃப் வகையைச் சேர்ந்த்தது. இதன் எடை 282 பவுண்ட். இதன் கழுத்து 38 இன்ச். இதன் வயது 3 ஆகும்.





0 comments:

Post a Comment

 
 
 

Followers

Subscribe!