உலகில் நோய்க்கான தீர்வுகள் எங்களின் கற்பனைக்கு எட்டாத அமைப்புக்களில் அந்த நோய்களினால் பாதிக்கப்பட்ட வேதனையில் அவர்கள் அதற்கான தீர்வுகளை தேடிச் செல்லுகிறார்கள். இதற்கான அதிகளவான உதாரணங்கள் இந்தியாவில் உள்ள பற் பல கிராமங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்பதை நான் இங்கு சுட்டிக்காட்டுகின்றேன்.
இதே மாதிரியான ஒரு வைத்திய முறையை இந்தோனஷிய மக்களும் தேடிச் செல்வதை இங்கு பாருங்கள்!
இந்தோனஷிய மக்கள் புதிய வைத்திய முறையை கண்டுபிடித்துள்ளனர் அவர்கள் என்ன செய்கிறார்கள் தெரியும் அந்த ஊரில் உள்ள இரயில் ஓடுவதற்காக போடப்பட்டுள்ள தண்டவாளங்களில் வந்து படுக்கின்றனர். இந்த முறையின் மூலம் அவர்களுடைய நோய்களை குணமடையச் செய்வதாக நம்புகின்றனர். இவர்கள் இதனை வருடத்திற்கு அதிகமாக செய்து வந்ததென் பயனாக நல்ல பலன் கிடைத்துள்தாக இந்த மக்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
இந்த மக்கள் கூறும் கருத்தானது இந்த தண்டவாளங்களில் மின்சக்தி உள்ளதால் அது வியாதிகளை குணமாக்குவதாக கூறுகின்றனர். இந்த நடவடிக்கையின் மூலமாக இரயில் சாரதியையும் மற்றும் பயணிகளை பீதிக்குள்ளாக்குகள் என்பதில் எந்த சந்தேசகமுல்லை எனலாம்.
0 comments:
Post a Comment