Google Website Translator Gadget

காற்றில் கலக்கும் கவச்சிப்பாடகியின் பாவடை???(காணொளி இணைப்பு)

Saturday, August 20, 2011

சில்லென்ற காற்றில் சிரிக்கும் மலர்களைப் பார்த்தால் அது எங்கள் மனதுக்கு சுகம் கொடுக்கும். காத்தோடு இசை கலக்கும் போது அது எமது காது இனிமை சேர்க்கும்.


தென்றல் ஒன்று மேடையில் ஆடும் ஆட்டத்தில் அந்த  ஆடை உயர்ந்த அங்கு கண் கவர்ச்சியோ!, கவர்ச்சி!!

மேகக்கூட்டக் காட்சி போல் அந்த பாடகியின் நீலக் கலர் ஆடை காற்றில் கலந்து கொண்ட காட்சி மற்றும் அலங்கரித்து அவள் போடும் ஆட்டத்தில் பறந்தது அவளது பாவைடை........

பிரபல கவர்ச்சிப் பொப் பாடகி  தாய்லர் ஸ்விப்ட் உற்சாகமாக மேடையில் ஆடிக்கொண்டிருக்கும் போது அவளது குட்டைப்பாவடை சடுதியாக வீசிய காற்றில் 2அடி ஆடை 4 அடிக்கு மேல் காற்றோடு கலக்கும் காட்சி..................

அவள் உடனே தன்னை சுதாரித்துக் கொண்டு கைகளால் அதனை சீராக்கியதும் பார்வையாளர்கள் அலைபோல் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்வதையும் அந்த மேடையின் பின்னால் இருந்த கமெரா தனது கடமைகளை ஒழுங்காக செய்வற்றையும் நீங்கள் பார்த்து இரசிக்க இங்கு காணொளியாக உங்களுக்கு 








0 comments:

Post a Comment

 
 
 

Followers

Subscribe!