குழந்தை ஒன்று பிறக்கும் போது அதற்கு பற்கள் முளைத்துள்ள அதிசயம் ஒன்று பிரிட்டனில் நடந்து்ளளது.
நியூகேசில் பகுதியில் உள்ள வால்சன்ட் வசிக்கும் ஒரு பெண்ணுக்கு பிறந்த குழந்தைக்குத் தான் பற்கள் முளைத்தள்ளன. இது ஒரு பெண் குழந்தையாகும். கடந்த 2011.07.20ம் திகதி இந்த குழந்தை பிறந்துளள்து.
அது மட்டுமல்லாமல் அந்த பற்கள் முழுமையான வளர்ச்சி பெற்றுள்ளதாக அந்த குழந்தையின் பெற்றோரகள் தெரிவித்தனர். அத்துடன் அந்த குழந்தைக்கு இரண்டு பற்கள் கீழ் தடையில் காணப்படுகின்றன. குழந்தையின் பெயர் சம்மர் வேலன் என்பதாகும்.
சாதாரனமாக ஒரு குழந்தை பிறந்து அத 5-12 மாதமளவில் தான் அதற்கு பற்கள் முளைக்கத் தொடங்கும் என்பது இங்கு குறிப்பிடத்தக்க விடயம்.
இது போல் அந்த குழந்தையின் பாட்டி பிறக்கும் போது இரண்டு முன்பற்களுடன் பிறந்ததார். இந்த பெண் குழந்தையின் தாய் கரேன், தந்தை அன்ட்டி ஆவார்கள்.
இந்த குழந்தையின் பாட்டியான 76 வயது ஷிர்லே பர்னிட் ஹவுடனில் வசிக்கிறார். அவர் பிறக்கும் போதும் இரண்டு முன் பற்களுடன் பிறந்தார் என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.
0 comments:
Post a Comment