திருமணம் என்பது சொக்கத்தில் நிச்சயிக்கப்படுவது அது உயிர் உள்ள ஓர் ஆணுக்கும் மற்றும் பெண்ணுக்கு இடையில் நடப்பது என நாம் சாதாரன நிலையில் கற்பனை செய்துள்ளேம்.
உலகில் உள்ள விநோதமான புத்தி ஜீவிகளின் விநோதமான கற்பனை திருமணங்களை நடைமுறைப்படுத்தும் படங்கள் உங்கள் காட்சிக்காக இங்கே தரப்படுகி்ன்றன. பார்த்து இரசிங்கள்
பெண் ஒருவர் பாம்பை திருமணம் செய்தார்
தன்னைத்தானே திருமணம் செய்தார்
ஈபிள் கோபுரத்தை திருமணம் செய்த பெண்
தலையணையை திருமணம் செய்த ஆண்
இறந்த முன்னால் காதலனை திருமணம் செய்த பெண்
நிண்டெண்டோ DS என்ற வீடியோ கேமின் ஒரு பாத்திரத்தை திருமணம் செய்த ஜப்பானிய மனிதர்.
ஜேர்மனியில் உள்ள பேர்லின் சுவரை 30 ஆண்டுகளுக்கு மேலாக திருமணம் செய்து வாழ்ந்து வருகின்ற ஸ்வீடிஷ் பெண்
2 comments:
வேடிக்கை மனிதர்கள்!!!!!!
நன்றி குணசீலன் உங்களுடைய வருகைக்கு என்னுடைய வாழ்த்துக்கள் அதே போல் கீழ் மற்றும் பக்கத்தில் உள்ள விநோனத படங்களை பார்த்துச் செல்லுங்கள்
Post a Comment