Google Website Translator Gadget

சீனாவில் உள்ள மிக நீண்ட கடல் வழிப்பாலம்

Monday, August 15, 2011


மனிதனின் கற்பனைக்கு நாங்கள் யாரும் தடைபோட முடியாது சில விடயங்கள் எங்களால் செய்ய முடியாது என்று நினைக்கும் பல விடயங்களை அவன் செய்து முடிப்பான்.

தரை வழி ஊடாக ஒழுங்கான பாதைகள் இல்லாமல் இலங்கை, இந்தியா போன்ற நாடுகள் சீரழிந்து கொண்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் கடல் வழி ஊடாக பாரிய செலவினை மேற்கொண்டு சீனா இதனை வடிவமைத்து பாவனைக்காக திறந்துளள்து.

இதன் துாரத்தை நாங்கள் நடக்கவே முடியாது அத்துடன் மரதன் ஓட்டத்தின் மூலமே அதனை ஓடி முடிக்க வேண்டும் அத்துடன் இந்தப் பாலத்தின் நீளம் எவ்வளவு தெரியுமா 

இது 26.4 மைல்கள் நீளத்தை கொண்டது.இவ் பாலம் மூன்று இடங்களை இணைக்கிறது.இப்பாலம் டோவர் மற்றும் பிரான்ஸின் கிளாஸிஸ் இடையிலான தூரத்தை விட ஜந்து மைல் நீளம் அதிகம்.
















0 comments:

Post a Comment

 
 
 

Followers

Subscribe!