நான் என்னுடைய பல கட்டுரைகளில் மனிதன் சாதனை படைக்க என்ன சோதனை, வேதனை வந்தாலும் அதனை செய்து முடிப்பான்! பல முறை நான் சொல்லியிருக்கிறேன். இந்த வகையில் நான் இப்போது உங்களுக்கு தரப்போவதும் அது போல் ஒன்றுதான்
நமக்கு கீழ் உள்ள சாதாரண சுவர் மேலே நடக்கவே நடுநடுங்கி தானாகவே விழுந்து விடுவோம். அதுவும் பெரிய மலைத்தொடர் ஒன்றுக்காக இணைக்கப்பட்ட கம்பிகளின் உதவியுடன் அதன் மேல் நடந்து வருவதை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். உங்களால் அதனை கற்பனை செய்யக்கூட முடியுமா என்பதை எண்ணி பாரு்ங்கள்!!!
இரண்டு அங்குல தடிப்புள்ள கேபிளின் மேல் நின்று அந்தரத்தில் அதாவது அதன் உயரம் 10000 அடி உயரத்தில் அந்தரத்தில் நின்று சாதனை படைத்துள்ளார் 46 வயதான ரொக் என்பவர். அதுவும் 90 நிமிடங்களில். அதற்கான பயிற்சியினை 11 வயது தொடக்கம் செய்து வந்துள்ளார. அந்த வயது தொடக்கத்தில் 3000 அடி உயரத்தில் இவ்வாறு செய்து பயிற்சியினை மேற்கொண்டார். இந்த சாதனை கின்னஸ் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆபத்தான விளையாட்டின் போது பலர் தங்களுடைய உயிர்களையே இழந்துள்ளார்கள் என்பதும் இங்கு குறிப்பிட வேண்டும்.
அது மட்டுமல்லாமல் அவர் இந்த கேபிள் ஊடாக மோட்டார் சைக்கள் அல்லது சைக்களில் ஓடிக்காட்ட முடியும் எனவும் தெரிவித்தார். அதாவது 50 மீற்றர் தொடக்கம் 130 மீற்றர் உயரமாகும்.
வெறும் 2 inch தடிப்புடைய கேபிளில் 10 ,000 அடி உயரத்தில் அந்தரத்தில் நின்று சாதனை படைத்திருக்கிறார் 46 வயதான Nock. அதுவும் 90 நிமிடங்கள். தனது 9 வயது முதல் இதுபோன்ற கேபிளில் நிற்க பழகியதாகவும் குறிப்பிடுகிறார். வெளியில் தலை காட்டவே தயங்கும் இத்தகைய உயரத்தில் அந்தரத்தில் நிற்பதென்பது உயிரை காற்றில் பறக்கவிட்டு மீதும் கையிலெடுப்பது போலாகும்… இதுபோன்ற உயிரைப் பணயம் வைக்கும் முயற்சிகளில் பலர் தமது உயிரை துறந்தது வரலாற்றுச்சுவடுகளில் இன்னும் இருக்கிறது
0 comments:
Post a Comment