இணைத்துறையில தனக்குத் தான் ஜம்வானாக திகழும் கூக்குள் நிறுவனம் நாளுக்கு நாள் ஏதாவது ஒன்றை அறிமுகப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். நான் உங்களுக்கு இது தொடர்பாக முன்னர் கூறியிருப்பேன்.
அது போல் அவர்களுடைய கோடிக்கணக்கான வாசகர்கள் நன்மையடையும் பொருட்டு பல்வேறுபட்ட வசதிகளை அவர்கள் இலவசமாகவும் வழங்குரார்கள் அது பற்றியும் உங்களுக்கு தெரியும். இன்று நாங்கள் ஆராய இருக்கும் விடயம் என்ன வென்றால் எங்கள் கணினிக்குத் தேவையான முக்கியமனா மென்பொருட்களை வழங்குகிறார்க்ள் இந்த கூக்குள் நிறுவனத்தினர். இதனை ஒரே இடத்தில் தரவிறக்க செய்ய முடியும் என்பது முக்கிய விடயமாகும். இதில் இந்த நிறுவனத்துக்குச் சொந்தமான மென்பொருள் மாத்திரமன்றி அவர்களால் சிபார்சி செய்யும் மென்பொருட்களும் அடங்குகின்றன என்றால் மிகையாகாது. (Firefox, Avast, Skype)
இதனை நீங்களும் இலகுவாக தரவிறக்கம் செய்யலாம் இந்த Pack யில் 14 இலவச மென்பொருட்கள் உள்ளது. இதில் 6 மென்பொருட்கள் கூகிளின் மென்பொருட்களாகும். இதர மென்பொருட்கள் வேற்று நிறுவனங்களின் மென்பொருட்கள். விண்டோஸ் XP, Vista, 7 ஆகிய இயங்கு தளங்களில் இந்த மென்பொருளை அமைக்கலாம் .
கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து கொள்ளுங்கள் அதன் பின் ஒரு விண்டோ ஓபன் ஆகும். இதில் மென்பொருட்களின் பட்டியல் இருக்கும். அதில் உங்களுக்கு தேவையான வற்றை தெரிவு செய்து தரவிறக்கம் செய்து கொள்ளமுடியும் என்பதையும் மனதில் வைத்துக் கொள்ளவும்
இங்கு கிளிக் பண்ணவும்
இங்கு கிளிக் பண்ணவும்
0 comments:
Post a Comment