skip to main |skip to sidebar
இறைவனின் ஏற்பாட்டில் பற்பல விடயங்கள் நடந்த வண்ணமுள்ளன. அதாவது அவற்றை நாங்கள் நம்ப முடியாமல் உள்ளதும், ஆனால் உரிய ஆதாரங்களுடன் நிறுவிக்கும் போது அதனை நம்பத்தான் வேண்டும் இப்படியான ஒரு சம்பவம் தான் நான் இங்கு சொல்லப் போறேன்.
சவுதி அரபியாவில் பிறந்த ஒரு மாதக் பெண் குழந்தை ஒன்றின் வயிற்றுக்குள் இன்னுமொரு குழந்தை இருந்துள்ளதாக அங்கிருந்த ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பிறந்த ஒரு மாதமேயான ஒரு குழந்தையின் வயிற்றில் இன்னுமொறு குழந்தை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது உரிய குழந்தை அடிக்கடி வாந்தி எடுக்கத் தொடங்கியுள்ளது. இதனால் அந்தக் குழந்தையை வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று ஸ்கான் செய்து பார்த்த போது வைத்தியர்கள் அதிர்ந்து போனார்கள். ஏனெனில் அந்தக் குழந்தையின் வயிற்றுக்குளு் இன்னுமொறு கரு இருப்பதைக் கண்டதனால்.
இதனைத் தொடர்ந்து வைத்தியர்கள் குழந்தையை உடனே அறுவைச்சிகிச்கைக்கு உட்படுத்தி வயிற்றில் இருந்த கருவை அகற்றியவுடன் தற்போது அது நலமாக உள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கான காரணத்தை வைத்தியர்கள் விளக்கும் போது,
குழந்தை தாயின் கருப்பப் பையினுள் இருக்கும் போது தந்தையின் விந்தணு குழந்ததையின் கர்ப்பப் பைக்குள் நுளைந்தமை தான் இந்த நிகழ்வு ஏற்படக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இவை உங்களுக்குப் பிடித்திருந்தால் எனக்கும் ஒரு வாக்கினை கீழ் காணப்படும் தளங்களுக்குள் அளித்து என்னை ஊக்கப்படுத்தவும்.
1 comments:
மிக விநோதமா இருக்கு
Post a Comment