பிறந்த புவியில் பல புதுமைகள் நடக்குது அதனை என் வாசகர்களுக்கும் புதுவிதமாக சொல்ல வேண்டும் என்ற ஒரு நற்பாசை தான். மனிதனுடைய சிந்தனைகளும், அவனது கற்பனைகளுக்கும் நாங்கள் என்றுமே எல்லை போட முடியாது. உலகில் இந்த பெண்ணினைத்தை இந்த ஆண்ணினம் படுத்து பாடு நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை.
அந்த பாட்டினில் ஒரு புதுவிதமான ஒன்றாக காணப்படுவது இந்த பாடு, நீங்கள் இங்கு காண்பிக்கப்படும் காணொளி, படங்கள் என்பவற்றைப் பார்த்தால் அவ்விடயத்தை உணர்ந்து கொள்வீர்கள், அவ்வாறான ஒரு புதுமான உலகம் சாமியோ.........சாமி...........
நாங்கள் சாப்பிடுவதற்கு ஹோட்டலுக்கு போனால் அங்கு செய்கையான முறையில் தயாரிக்கப்பட்ட ஒரு மட்பாண்டத்தில் உணவுகளை பரிமாறுவார்கள் அதனைத்தான் நீங்கள் பார்த்திருப்பீர்கள், ஆனால் இங்கே இயற்கையான ஒரு மட்பாண்டத்தில் உணவு பரிமாறுவதை அவதானித்துப்பாருங்கள்! என்ன அது .................................... அழகான பெண்கள் ...................... அவர்களின் உடம்பில் உணவினை வைத்து பாரிமாறும் காட்சியைப் பாருங்கள்........................ இதனை எண்ணிச் சிரிப்பதா? அல்லது பெண்களின் நிலைமைய எண்ணி சிந்திப்பதா?
இது எங்கு நடக்கின்றது என்று நீங்கள் கேட்பது எனக்குப் புரிகின்றது.......................யப்பான் நாட்டில் உள்ள ஒரு ஹோட்டலில் தான் இந்த மாதிரி பெண்களை நிர்வாணமாக படுக்க வைத்து அவர்களின் மேல் உணவினை படைத்து அதனை உட் கொள்கின்றார்கள், அதிலும் விதவிதமான பெண்கள் காணப்படுகின்றார்கள். எமக்கு தேவையான பெண்ணை தெரிவு செய்து அதற்குரிய நேரத்திற்கு ஏற்ப பணத்தினை செலுத்த வேண்டும். இதனை சும்மா சொல்லக் கூடாது யாப்பானில் காணப்படுகின்ற ஓரு மரபு வழி முறையாகும் என்பதையும் மனதில் வைத்துக் கொள்ளவும்.
0 comments:
Post a Comment